[00:28.39] சில்லென ஒரு மழை துளி [00:31.38] என்னை நனைக்குதே பெண்ணே [00:34.73] சிறகுகள் யார் கொடுத்தது [00:38.26] நெஞ்சம் பறக்குதே முன்னே [00:41.30] உன் விழிகளிலே ஹோ நான் வாழ்கிறேன் பெண்ணே [00:48.57] உன் கனவுகளாய் நான் மாறினேன் பெண்ணே [01:15.58] அட கருப்பட்டியே என் சீனி கெழங்கே [01:19.41] சிரிச்சி கவுத்தாத [01:23.17] என் கண்ணு குட்டியே கம்மாக் கரையில் நீ [01:26.70] கப்பல் ஒட்டாதே [01:29.55] கண்ணால பாக்காம கண்ணாலம் பண்ணலாமா [01:36.14] கைபோட்டு போலாமா [01:44.25] கொஞ்சம் பார்த்துவிடு கொஞ்சம் பேசிவிடு [01:47.17] என்று என் விழிகள் அய்யய்யோ என்கிறது [01:50.97] கோடை கால மழை வந்து போன பின்னும் [01:54.04] சாலை ஓர மரம் தன்னாலே நீர் சொட்ட [01:57.67] என்னை தாக்கும் புயலே [02:00.07] இரவோடு காயும் வெயிலே [02:03.28] ஹோ .ஹே . உன்னாலே . [02:10.34] நூலில்லா காத்தாடி ஆனேனே [02:17.63] அடி பெண்ணே அடி கண்ணே [02:24.38] நான் விழுந்தால் [02:26.36] உன் பாதம் சேர்வேனே [02:31.22] உன் விழிகளிலே ஹோ நான் வாழ்கிறேன் பெண்ணே [02:37.97] உன் கனவுகளாய் நான் மாறினேன் பெண்ணே [02:45.82] சில்லென ஒரு மழை துளி [02:48.56] என்னை நனைக்குதே பெண்ணே [02:51.40] சிறகுகள் யார் கொடுத்தது [02:55.47] நெஞ்சம் பறக்குதே முன்னே [03:44.23] காதல் வந்தவுடன் காய்ச்சல் வந்ததடி [03:47.16] மீண்டு நான் பிழைக்க முத்தங்கள் தருவாயா [03:51.06] கோபங்கொள்கையிலும் கிறங்க வைக்குதடி [03:53.81] மீண்டும் ஒருமுறை நீ கோபத்தில் பார்ப்பாயா [03:57.99] ஆளை கொள்ளும் அழகே நிழல் கூட அழகின் கதவே [04:03.23] ஒரு நாளும் குறையாத [04:10.02] புது போதை கண்ணோரம் தந்தாயே [04:17.28] அணைத்தாலும் அணையாத ஒரு தீயாய் [04:26.02] நெஞ்சோரம் வந்தாயே [04:31.14] அடி இடம் வலமாய் [04:34.34] நான் ஆடினேன் பெண்ணே [04:37.83] இடி மழையாய் எனைத் தாக்கினாய் முன்னே [04:51.19]