[00:05.01] உன்னாலே மெய் மறந்து நின்றேனே [00:11.57] மை விழியில் மையலுடன் வந்தேனே [00:18.53] இடை விடாத நெருக்கங்கள் [00:22.08] தொடருமா உயிரே [00:25.01] மொழி இல்லாமல் தவிக்கிறேன் [00:28.54] மௌனமாய் இங்கே [00:33.08] [00:39.03] உன் தோளில் சாய்ந்து கொள்ள வந்தேனே [00:45.01] இது போதும் ஓ... எப்போதும் ஓ... [01:40.86]