உன்னாலே மெய் மறந்து நின்றேனே மை விழியில் மையலுடன் வந்தேனே இடை விடாத நெருக்கங்கள் தொடருமா உயிரே மொழி இல்லாமல் தவிக்கிறேன் மௌனமாய் இங்கே உன் தோளில் சாய்ந்து கொள்ள வந்தேனே இது போதும் ஓ... எப்போதும் ஓ...