[00:28.65] ராசா ராசா உன்ன வச்சிருக்கேன் நெஞ்சிலே [00:32.63] ரோசா பூவைப்போல [00:36.34] அடி கண்ணே கண்ணே உன்ன கண்ணுக்குள்ள வச்சேனே [00:40.89] கண்ணுமணியப்போல [00:44.35] நெல்லு கொட்டி வைக்கும் எங்க பத்தாயத்துல [00:48.65] ஆசை கொட்டி வச்சேன் தினம் உன் நெனப்புல [00:52.57] நீயும் இல்லாம நானும் இல்ல [00:57.12] ராசா ராசா உன்ன வச்சிருக்கேன் நெஞ்சிலே [01:01.31] ரோசா பூவைப்போல [01:04.81] அடி கண்ணே கண்ணே உன்ன கண்ணுக்குள்ள வச்சேனே [01:09.34] கண்ணுமணியப்போல [01:12.54] [01:37.96] ராசாத்தி நீயும்தான் [01:39.82] பூக்கோலம் போடத்தான் [01:42.02] புள்ளிமான் புள்ளியெல்லாம் வாங்கி வருவேன் [01:50.23] சாமிய சந்திச்சா [01:52.41] என் ஆயுள் காலத்தை [01:54.37] உன்னோட சேர்க்கும் வரம் வாங்கி வருவேன் [01:58.42] தோளுலே ஊஞ்சல் கட்டி [02:02.63] தோகமயிலே தாலாட்டுவேன் [02:06.43] வீசும் காத்த சல்லடையால சரிச்சு தூசி எடுப்பேன் [02:14.19] உனக்கு மூச்சு குடுப்பேன் [02:18.45] ராசா ராசா உன்ன வச்சிருக்கேன் நெஞ்சிலே [02:22.49] ரோசா பூவைப்போல [02:26.15] அடி கண்ணே கண்ணே உன்ன கண்ணுக்குள்ள வச்சேனே [02:30.69] கண்ணுமணியப்போல [02:33.90] [03:05.67] முள்ளைப்பூ காம்புதான் [03:07.48] உன் கையை குத்தாதா? [03:09.48] ஊருக்குள் காம்பில்லாத பூவும் பூக்காதா? [03:17.60] செம்மண்ணுப் புழுதி [03:19.53] உன் கண்ணில் விழுமே [03:21.97] புழுதிக் காத்தில்லாம பூமி சுத்தாதா? [03:26.26] மூக்குத்தி குத்தாதடி [03:29.96] எனக்கு வலிக்கும் வேணாமடி [03:33.91] உனக்கு வலிச்சா மறுநொடி நானும் [03:37.94] உசுர கையில் எடுப்பேன் [03:41.92] உனக்கு நானும் குடுப்பேன் [03:45.97] ராசா ராசா உன்ன வச்சிருக்கேன் நெஞ்சிலே [03:49.61] ரோசா பூவைப்போல [03:53.75] அடி கண்ணே கண்ணே உன்ன கண்ணுக்குள்ள வச்சேனே [03:57.78] கண்ணுமணியப்போல [04:01.73] நெல்லு கொட்டி வைக்கும் எங்க பத்தாயத்துல [04:05.79] ஆசை கொட்டி வச்சேன் தினம் உன் நெனப்புல [04:09.95] நீயும் இல்லாம நானும் இல்ல [04:14.56] ராசா ராசா உன்ன வச்சிருக்கேன் நெஞ்சிலே [04:18.51] ரோசா பூவைப்போல [04:22.28] அடி கண்ணே கண்ணே உன்ன கண்ணுக்குள்ள வச்சேனே [04:26.77] கண்ணுமணியப்போல [04:30.09]