[00:07.47] சவா... ல்ல் ஓயாதே [00:10.99] Look up fly like a plane [00:12.28] Were about to make it rain [00:13.82] சவா... ல்ல் தேயாதே [00:18.12] Bout to spark all the flames [00:19.28] Were back again [00:34.78] சக்க போடு போடு போடு [00:36.10] அச்சங்கள் தேவை இல்ல வா [00:37.90] வெற்றி நடை போடு [00:39.36] உச்சங்கள் தூரம் இல்ல வா [00:41.33] உன்னை நீயே தேடு [00:42.76] நீ இன்றி நாழி இல்லை வா [00:44.72] நம்பி முட்டி மோது வா வா [00:47.25] வா சவால் [00:48.05] சவா... ல்ல் ஓயாதே [00:52.68] சவா... ல்ல் தேயாதே [01:15.57] You can say whatever u want [01:17.36] But we dont fret no [01:19.07] Who you calling a looser boy [01:21.26] We champ you know [01:22.62] We got a dream like martin luther king [01:25.11] Light speed yeah we beam [01:27.25] All we all we all we do is win [01:28.54] We we about to burn up [01:29.98] Put your heads down [01:31.95] When u come around the king [01:33.49] You better learn to bow down [01:35.02] When we get to the ground [01:36.98] Y' all better run [01:37.83] Coming for the first spot, [01:39.98] Yeah we gone be number 1 [01:40.95] Wo won go figure look [01:41.83] Who's got bigger [01:43.07] வா வா சவால் [01:57.47] ஆறாத காயம் இல்லையே [02:00.25] வெற்றி வெறி ரெண்டும் ஒட்டறை சொல்தான் திக்காதே [02:03.56] எழுவதை போல வீரம் இல்லையே [02:07.36] உன் பின்னே நீ இருந்தால் [02:08.76] உன்னை வீழ்த்த முடியாதே [02:10.56] கனவுகள் கை சேருமே [02:14.13] மாற்றத்தை மாற்றி காட்டும் [02:15.59] ஆற்றல் ஊரும் உன்னாலே [02:17.44] ஓடு தினம் தினம் [02:19.05] வாழ்வு ரணமே [02:20.95] ஆற்றலை ஆக்க அழிக்க [02:22.08] என்றும் இங்கே முடியாதே [02:24.43] Fire on fire [02:25.22] Making all your vibes expire [02:26.54] Burning up all loosers and haters [02:28.41] Man in the mirror [02:29.38] Took me fly higher [02:30.47] Felt like the whole world [02:32.02] On my shoulder [02:32.94] Then you point the trigger finger [02:34.32] If this is your war, [02:35.41] Man i'm the soldier [02:36.59] Show me my flag, [02:37.21] I'm a flame up fire [02:38.03] Fire fire fire fire fire [02:52.57] கலங்காதே எவனும் இங்கே [02:54.86] அவன் அழவுக்கு புயல் தானே [02:58.43] புது வரலாறு எழுந்து இங்கே [03:01.82] வா வா நீ தானே [03:06.28] வா இந்த நொடி தானே [03:07.19] உன் வாழ்வை மாற்றும் நொடி வா [03:09.00] இந்த வலி தானே [03:10.33] உன் வேகம் ஏற்றும் வழி வா [03:12.46] உன்னை பற்றி பேச ஊடகம் [03:14.36] போட்டி போடும் வா [03:15.79] வென்று காட்டு போதும் வா சவால் [03:19.02] சவா... ல்ல் ஓயாதே [03:22.98] முட்டுக்கட்டை எல்லாம் [03:23.68] முட்டு தரும் முன்னேறு [03:25.36] சவா... ல்ல் தேயாதே [03:29.63] Look up fly like a plane [03:30.83] Were about to make it rain [03:32.44] சவா... ல்ல் ஓயாதே [03:38.17] சவா... ல்ல் தேயாதே [03:43.35] கண்கள் சிப்பி ஆனால் [03:44.29] கண்ணீர் கூட முத்தாகும் சவால் [03:50.58]