[00:00.000] 作词 : Vairamuthu [00:01.000] 作曲 : A.R. Rahman [00:06.540] எங்கே எங்கே வீழ்வோம் என்றே [00:15.590] அறியா மழை துளிகள் [00:22.890] விதை மேல் ஒன்றாய் [00:27.430] சிதை மேல் ஒன்றாய் [00:32.100] வீழ்வதே... [00:35.560] பிராப்தம் பிராப்தம் [00:41.290] விதி வேட்கையே [00:42.470] பிராப்தம் பிராப்தம் [00:49.490] சூழ்கிறதே [00:54.340] இதயமற்ற காலமே உதிரம் சூழ்கிறதே [01:00.400] உதிரம் சூழ்கிறதே [01:05.810] வாழ்வையே உதிரம் சூழ்கிறதே [01:10.190] எந்த வழி ஏக [01:14.910] எந்த வழி ஏக [01:18.520] ஓஹோ... ஓ... ஓ... ஓ... [01:25.400] ஓஹோ... ஓ... ஓ... ஓ... [01:32.830] ஆசை தீயில் லோகம் வேகின்ற போது [01:36.350] வானும் மண்ணும் செக்க சிவக்கும் [01:40.000] கடல் நீளம் எல்லாம் உதிரம் ஆனால் [01:43.820] செம்மழை தானே வைய்யம் எங்கும் பெய்யும் [01:48.620] உதிரம் சூழ்கிறதே [01:52.050] உதிரம் சூழ்கிறதே [01:55.120] உதிரம் சூழ்கிறதே வாழ்வையே [02:01.060] ஓஹோ... ஓ... ஓ... ஓ... [02:08.400] ஓஹோ... ஓ... ஓ... ஓ... [02:13.390] ஆசை தீயில் லோகம் வேகின்ற போது [02:17.050] வானும் மண்ணும் செக்க சிவக்கும் [02:20.480] கடல் நீளம் எல்லாம் உதிரம் ஆனால் [02:24.190] செம்மழை தானே [02:26.460] வைய்யம் எங்கும் பெய்யும் [02:31.940] வெற்றிகளோ [02:34.440] தோல்விகளோ [02:37.440] முடிவுகளோ கூட பிராப்தம் [02:45.940] கோள்கள் எல்லாம் சூரியனை சுற்றுவதும் [02:49.180] காலத்தின் சரிபாதி இருளுக்குள் நீந்துவதும் [02:52.340] வாழ்வோடு நீ காணும் [02:54.310] வரம் போன்ற சாபம் எல்லாம் [02:58.470] இன்பம் போல் காணும் துன்பம் எல்லாம் பிராப்தம் [03:06.420] இன்பம் போல் துன்பம் பிராப்தம் [03:12.020] ஓஹோ... ஓ... ஓ... ஓ... [03:18.340] ஓஹோ... ஓ... ஓ... ஓ... [03:25.760]