[00:38.89] மைனாவே மைனாவே [00:41.54] உன் கூட்டில் எனக்கொரு வீடு [00:43.70] வேண்டும் தாராயோ [00:48.83] மைனாவே மைனாவே [00:51.64] என் வீட்டில் உனக்கொரு கூடு [00:54.09] தாரேன் வாராயோ [00:59.38] விண் தாண்டி போனாலும் [01:01.96] என் வாசல் வருவாயா [01:04.49] என் உடையை நீ வாங்கி [01:06.84] உன் சிறகை தருவாயா [01:09.57] என் மணசை பிசையும் இசையை [01:11.77] காதில் வந்து சொல்வாயா [01:14.25] மைனாவே மைனாவே [01:16.94] உன் கூட்டில் எனக்கொரு வீடு [01:19.36] வேண்டும் தாராயோ [01:24.25] மைனாவே மைனாவே [01:27.00] என் வீட்டில் உனக்கொரு கூடு [01:29.27] தாரேன் வாராயோ [01:34.35] [02:04.97] ஆஹா ஹா பட்டாம்பூச்சி [02:07.31] ஆகாயம் தொட்டது உண்டா [02:10.09] மழை வந்தால் மேகம் தாண்டி பறந்ததுண்டா [02:14.76] மழை காட்டில் அலையும் கிழியே [02:17.31] மழை தாரை சிதரும் போது [02:20.23] ஆகாய குளியல் போட்டு நனைந்ததுண்டா [02:24.81] பூமி நமக்கு பூக்காடு [02:30.07] வீசும் காற்றாய் விளையாடு [02:35.30] ஓடும் ஆற்றின் பின்னால் ஓடிடு [02:40.20] மைனாவே மைனாவே [02:42.89] உன் கூட்டில் எனக்கொரு வீடு [02:45.02] வேண்டும் தாராயோ [02:50.13] மைனாவே மைனாவே [02:52.89] என் வீட்டில் உனக்கொரு கூடு [02:55.35] தாரேன் வாராயோ [03:00.09] [03:20.65] ஒரு நூறு யானை சேர்ந்து [03:23.00] ஒன்றன் பின் ஒன்றாய் நின்று [03:25.79] ஊர்வலமாய் போவது போல [03:28.43] ரயில் போகுதே [03:30.69] ஆனந்த ரயிலில் ஏரி [03:33.16] ஆகாய முடிவை தேடி [03:35.93] தினம் தோறும் பயணம் போக [03:38.31] மணம் ஏங்குதே [03:40.82] விண்ணில் ஏரி விளையாடி [03:45.79] வெள்ளை நிலவில் இளைப்பாரி [03:50.98] நாளை வந்து பூமியில் சேரலாம் [03:55.85] மைனாவே மைனாவே [03:58.65] உன் கூட்டில் எனக்கொரு வீடு [04:00.71] வேண்டும் தாராயோ [04:05.96] மைனாவே மைனாவே [04:08.60] என் வீட்டில் உனக்கொரு கூடு [04:11.18] தாரேன் வாராயோ [04:16.46] விண் தாண்டி போனாலும் [04:18.98] என் வாசல் வருவாயா [04:21.64] என் உடையை நீ வாங்கி [04:24.18] உன் சிறகை தருவாயா [04:26.53] என் மணசை பிசையும் இசையை [04:28.75] காதில் வந்து சொல்வாயா [04:31.47]