[00:46.22] தேகம் என்ற பொய்யாலே, வேலி ஒன்று நெய்தாயே [00:51.48] ஊமையாகி நின்றாலும் கண்கள் பேசுதே [00:56.58] தேகம் என்ற பொய்யாலே, வேலி ஒன்று நெய்தாயே [01:01.70] ஊமையாகி நின்றாலும் கண்கள் பேசுதே [01:06.32] பெண்ணே, சல்லாப தீயில் வாழும்போதிலே [01:14.30] இல்லாத தெய்வம் உன்னில் கண்டேன் [01:19.42] சொல்லாத சோகம் என்னை சுடுதே [01:24.69] கொள்ளாமல் என்னை கொன்றுவிடு [01:27.46] பொன் பாதைகள் இன்று, என் பாதைகள் ஆகும் [01:32.43] பொன் கைவிரல் கொண்டு, என்னை இழுத்து சென்றுவிடு [01:37.74] பொன் ஆசைகள் போதும், என் ஆயுதம் ஆகும் [01:42.86] பொன் காவலை கொண்டு ஆயுள் கைதி ஆக்கிவிடு [01:48.06] [02:44.11] இங்கே, பொல்லாத போதை ஆளும்போதிலே [02:52.01] முள்ளாகிபோன தீண்டல் கண்டேன் [02:57.24] கல்லாகிபோன நெஞ்சில் இன்று [03:02.30] இல்லாத ஈரம் ஆகிவிடு [03:05.15] பொன் பாதைகள் இன்று, என் பாதைகள் ஆகும் [03:10.22] பொன் கைவிரல் கொண்டு என்னை இழுத்து சென்றுவிடு [03:15.47] பொன் ஆசைகள் போதும், என் ஆயுதம் ஆகும் [03:20.61] பொன் காவலை கொண்டு ஆயுள் கைதி ஆக்கிவிடு [03:28.23] தேகம் என்ற பொய்யாலே, வேலி ஒன்று நெய்தாயே [03:33.42] ஊமையாகி நின்றாலும் கண்கள் பேசுதே [03:38.43] தேகம் என்ற பொய்யாலே, வேலி ஒன்று நெய்தாயே [03:43.61] ஊமையாகி நின்றாலும் கண்கள் பேசுதே [03:48.64]