தேகம் என்ற பொய்யாலே, வேலி ஒன்று நெய்தாயே ஊமையாகி நின்றாலும் கண்கள் பேசுதே தேகம் என்ற பொய்யாலே, வேலி ஒன்று நெய்தாயே ஊமையாகி நின்றாலும் கண்கள் பேசுதே பெண்ணே, சல்லாப தீயில் வாழும்போதிலே இல்லாத தெய்வம் உன்னில் கண்டேன் சொல்லாத சோகம் என்னை சுடுதே கொள்ளாமல் என்னை கொன்றுவிடு பொன் பாதைகள் இன்று, என் பாதைகள் ஆகும் பொன் கைவிரல் கொண்டு, என்னை இழுத்து சென்றுவிடு பொன் ஆசைகள் போதும், என் ஆயுதம் ஆகும் பொன் காவலை கொண்டு ஆயுள் கைதி ஆக்கிவிடு இங்கே, பொல்லாத போதை ஆளும்போதிலே முள்ளாகிபோன தீண்டல் கண்டேன் கல்லாகிபோன நெஞ்சில் இன்று இல்லாத ஈரம் ஆகிவிடு பொன் பாதைகள் இன்று, என் பாதைகள் ஆகும் பொன் கைவிரல் கொண்டு என்னை இழுத்து சென்றுவிடு பொன் ஆசைகள் போதும், என் ஆயுதம் ஆகும் பொன் காவலை கொண்டு ஆயுள் கைதி ஆக்கிவிடு தேகம் என்ற பொய்யாலே, வேலி ஒன்று நெய்தாயே ஊமையாகி நின்றாலும் கண்கள் பேசுதே தேகம் என்ற பொய்யாலே, வேலி ஒன்று நெய்தாயே ஊமையாகி நின்றாலும் கண்கள் பேசுதே