[00:00.89] சுந்தரியே [00:05.39] சுந்தரியே [00:12.16] உடல் பிரிந்தாய் எதனால் என் சுந்தரியே [00:21.86] சுந்தரியே [00:27.43] சுந்தரியே [00:33.64] உயிர் தந்து பிரிந்தாயே சுந்தரியே [00:44.24] இரவை அனைத்து [00:49.82] உன் குரல் நான் தேடுகிறேன் [00:55.47] உயிரும், உறவும் [01:00.78] அதில் நானும் கலந்திருப்பேன் [01:06.00] நம் ஜீவன் இருப்பதினால் [01:11.54] கவலை மறைத்து வாழ்வேன் [01:17.10] மீண்டும் இன்னொரு ஜென்மம் [01:22.67] உன்னோடு வாழ தருவாயா அழகே [01:31.55] [01:56.46] பாரு எம்மூலம் வந்த [02:01.97] தேவதையே இவதா தாயே [02:07.77] கண்ணில் உன் பார்வை கொண்டு [02:13.03] வார்த்தையில் உன் கோபமும் உண்டு [02:18.41] உடலும் நடையும் உன் போலவே [02:28.64] கூறு எப்படி அழகே [02:32.60] உன்னை மறப்பேன் [02:39.13] சாகும் வரையில் உன் நினைவு [02:43.63] என்னை சுற்றும் [02:48.94] [02:54.64] சுந்தரியே [02:59.74] சுந்தரியே [03:06.11] என் வாழ்வின் அர்த்தம் நீ சுந்தரியே [03:16.36] சுந்தரியே [03:21.88] சுந்தரியே [03:28.16] என் மகளை நீ வந்தாயே சுந்தரியே [03:38.89] கண்ணின் முன்னாள் [03:44.47] என் தோளை தாண்டி வளர்ந்தாயே [03:50.15] பூ பாதையிலே [03:55.18] என் கைகள் கோர்த்து நடந்தாய் [04:00.84] என் உயிரின் பாதி நீயே [04:06.22] அன்பே கலங்காதே அன்பே [04:12.02] நாம் இருவர் கண்டா கனவே [04:17.18] இது தான் என் அன்பே [04:23.07] நாம் என்றாள் நீதான் [04:26.14] என்றும் வாழ் [04:32.36]