அன்பே அன்பே காதல் வருதே சைரன் கூட ஸாங்க் ஆ வருதே உன் பின்னே ஹார்ட் உ வருதே அது கூட பீட் உம் வருதே ட்யூப் லைட் ஆ போல பேச்சும் திக்கி வருதே ஓன் வே ல ப்யூடீ வருதே ரன் வே ல ஸ்கூட்டி வருதே நோ என்ட்ரி போட்டு ஒரு ஹார்ட் உ ஸ்ட்ரிக்ட் ஆ வருதே வௌ வாட் ஏ ம்யூஸிக் ஐ ஆம் சோ கூல் பேபீ ஹனி ஸ்வீடீ பை நெவர் வான்னா ஸீ யூ க்ரை இப் தட் ஹேப் பன்ஸ் ஐ வில் டை பேபீ ஹனி ஸ்வீடீ பை பேபீ ஹனி ஸ்வீடீ பை நெவர் வான்னா ஸீ யூ க்ரை இப் தட் ஹேப் பன்ஸ் ஐ வில் டை பேபீ ஹனி ஸ்வீடீ பை கொக்கி போட்டு தான் சிக்க வச்சிட்ட சொக்கி தவிக்குறேன் பேபீ ஸிக்ஸ்த்-உ சென்ஸே உ ல நீ ஸ்டிக்கேர ஒட்டி நீ கட்டி போடுற லேடீ சோக்கா பாக்குற நேக்க பேசுற டேக்கா கொடுக்குற பேபீ டாக போட்டு தான் காக்க புடிக்குறே கந்ஃபர்ம் பண்ணு என் பேபீ வௌ வாட் எ ம்யூஸிக் ஐ ஆம் சோ கூல் லேட் அஸ் டிஸ்கஸ் தெ ப்ராப்லம்ஸ் ஃபேஸ்ட் பை த யூத்ஸ் ஆஃப் தெ நேசன் யூத் ஆஃப் தெ யூத் ஆஃப் தெ நேசன் லுக்-உ விடுவீங்க லைட் ஆ சிரிப்பிங்க ஆச காட்டியே பேசி கொல்லுவீங்க க்லோஸ்-உ ஆனதும் லவ் ஆ சொல்லிட்ட ஜஸ்ட் ஃப்ரென்ட் னு பல்டி அடிப்பீங்க ஐயோ ஐயையோ காதல் பொய்யோ தெரிஞ்சே அட திருப்பித்தான் பண்ணுற பாய்ஸ் உ ஐயோ ஏய் லுக் உ விடுவீங்க லைட் ஆ சிரிப்பிங்க பன் உ குடுப்பீங்க கொக்கி போட்டு தான் சிக்க வாசித்த காக்க போட்டு தான் கொக்கி போட்டு தான் சிக்க வாசிட்டா சொக்கி தவிக்குறேன் பேபீ ஸிக்ஸ்த் உ சென்சில ஸ்டிக்கர ஒட்டி நீ கட்டி போடுற லேடீ சோக்கா பாக்குற நேக்க பேசுற டேக்கா கொடுக்குற பேபீ டாக போட்டு தான் காக்க புடிக்குறே கந்ஃபர்ம் பண்ணு என் பேபீ பேபீ பேபீ ஐ ஆம் சோ கூல் பேபீ ஹனி ஸ்வீடீ பை நெவர் வான்னா ஸீ யூ க்ரை இப் தட் ஹேப் பன்ஸ் ஐ வில் டை பேபீ ஹனி ஸ்வீடீ பை பேபீ ஹனி ஸ்வீடீ பை நெவர் வான்னா ஸீ யூ க்ரை இப் தட் ஹேப் பன்ஸ் ஐ வில் டை பேபீ ஹனி ஸ்வீடீ பை