[00:00.00] 作曲 : A.R. Rahman [00:00.00] 作词 : Vivek [00:00.00] [00:26.19] [00:26.53]உனக்காக வாழ நினைக்கிறேன் [00:31.77]உசுரோட வாசம் புடிக்கிறேன் [00:36.55]பொடவ மடிக்கையில் [00:39.23]உன்னத்தான் மடிக்கிறேன் [00:41.80]ஒரு நூறு வருஷம் பேச நினைச்சி தோளில் தூங்கிடுவேன் [00:47.88] [00:48.04]உனக்காக... உனக்காக [00:52.78]உனக்காக வாழ நினைக்கிறேன் [00:58.03]உசுரோட வாசம் புடிக்கிறேன் [01:03.08] [01:03.18]~ இசை ~ [01:24.32] [01:24.46]எச கேட்டா நீதானோ... [01:29.65]நெறமெல்லாம் நீதானோ... [01:34.47]தினம் நீ தூங்கும் வரைதான் என் வாழ்க்கையே [01:39.46]விடிஞ்சு உன் பேச்சொலி கேட்டாதான் [01:42.79]எடுப்பேன் மூச்சையே [01:44.85] [01:44.96]உன்ன சுமக்குற வரமா [01:47.44]மேல நிழல் வந்து விழுமா [01:50.64]கொல்லாதே கண்ணின் ஓரமா [01:55.76] [01:55.90]உனக்காக வாழ நினைக்கிறேன் [01:58.56](உனக்காக வாழ நினைக்கிறேன்) [02:01.12]உசுரோட வாசம் புடிக்கிறேன் [02:03.82](உசுரோட வாசம் புடிக்கிறேன்) [02:08.53] [02:08.69]~ இசை ~ [02:28.71] [02:28.84]ஒரே மழை அள்ளி நம்ம போத்திக்கணும் ஹோ [02:34.08]கைய குடு கதவாக்கி சாத்திக்கணும் [02:39.19]ஒரே குளிர் ஒரே முத்தம் ஊட்டிக்கணும் [02:44.49]உன்ன மட்டும் உசுராக பாத்துக்கணும் [02:49.69] [02:49.83]நிலா மழ மொழி அல [02:52.39]பனி இருள் கிளி கெள நீயும் நானும் [02:57.60]தெகட்ட தெகட்ட ரசிக்கணும் [03:00.32] [03:00.43]உனக்காக வாழ நினைக்கிறேன் [03:03.02](உசுரோட வாசம் புடிக்கிறேன்) [03:05.64]உசுரோட வாசம் புடிக்கிறேன் [03:08.16](உனக்காக வாழ நினைக்கிறேன்) [03:10.39]பொடவ மடிக்கையில் [03:12.92]உன்னத்தான் மடிக்கிறேன் [03:15.54]ஒரு நூறு வருஷம் பேச நினைச்சி [03:18.75]தோளில் தூங்கிடுவேன் [03:21.53] [03:21.67]உனக்காக... உனக்காக [03:26.48]உனக்காக வாழ நினைக்கிறேன் [03:31.67]உசுரோட வாசம் புடிக்கிறேன் [03:36.92]உசுரோட வாசம் புடிக்கிறேன் [03:41.92] [04:18.17]