[00:54.20] தாய்மடியே! [00:56.86] உன்னைத் தேடுகிறேன்! [01:00.20] தாரகையும் உருகப் பாடுகிறேன்! [01:06.00] பத்துத் திங்கள் என்னைச் சுமந்தாயே! [01:11.46] ஒரு பத்தே நிமிடம் தாய்மடி தா தாயே! [01:17.48] நீ கருவில் மூடி வைத்த என் உடம்பு, நடுத்தெருவில் கிடக்கிறது பார்த்தாயே! [01:24.07] உதிரம் வெளியேறும் காயங்களில், என் உயிரும் ஒழுகும் முன்னே வா தாயே! [01:30.82] தெய்வங்கள் இங்கில்லை... [01:33.62] உன்னை அழைக்கிறேன்.(தாய்மடி)விண்ணை இடிக்கும் தோள்கள், மண்ணை அளக்கும் கால்கள், அள்ளிக் கொடுத்த கைகள்... [02:42.17] அசைவிழந்ததென்ன? [02:51.76] கனல்கள் தின்னும் கண்கள், கனிந்து நிற்கும் இதழ்கள், உதவி செய்யும் பார்வை... [03:00.14] உயிர் துடிப்பதென்ன? [03:03.86] பாரதப் போர்கள் முடிந்த பின்னாலும், கொடுமைகள் இங்கே குறையவில்லை! [03:15.01] ஏசுகள் என்றோ மாண்ட பின்னாலும், சிலுவைகள் இன்னும் மரிக்கவில்லை!(தாய்மடி)படை நடத்தும் வீரன், பசித்தவர்கள் தோழன், பகைவருக்கும் நண்பன்... [04:24.16] படும் துயரமென்ன? [04:33.68] தாய்ப் பாலாய் உண்ட ரத்தம், தரை விழுந்ததென்ன? [04:38.96] இவன் பேருக்கேற்ற வண்ணம் நிலம் சிவந்ததென்ன? [04:46.46] தீமைகள் என்றும் ஆயுதம் ஏந்தி, தேர்களில் ஏறி வருவதென்ன? [04:57.43] தர்மங்கள் என்றும் பல்லக்கில் ஏறி, தாமதமாக வருவதென்ன?(தாய்மடி) [05:56.74]