[00:44.73] மேற்கே விதைத்த சூரியனே [00:47.92] உன்னை கிழக்கே முளைக்க ஆணையிட்டோம் [01:06.81] மேற்கே விதைத்த சூரியனே [01:10.09] உன்னை கிழக்கே முளைக்க ஆணையிட்டோம் [01:14.71] தோன்றிட ஏதும் தடை இருந்தால் [01:17.73] உன்னை தோண்டி எடுக்கவே துணிந்து விட்டோம் [01:21.87] இடர் நீங்கவே வந்த இருள் போகவே கையில் [01:25.75] ஒளிசாட்டை எடுத்தால் என்ன [01:29.12] விஸ்வரூபம் கொண்டு விண்ணை [01:31.32] இடிப்போம் நண்பா [01:32.98] சில விண்மீன்கள் விழுந்தாள் என்ன [01:36.69] மின்னல் ஒன்றை மின்னல் ஒன்றை கைவாளை எடுத்து [01:40.90] இன்னல் தீர இன்னல் தீர போராட்டம் நடத்து [01:44.09] [02:36.43] கூட்டுப்புழு கட்டிக்கொண்ட கூடு [02:40.66] கல்லறைகள் அல்ல [02:44.36] சில பொழுது போனால் சிறகு வரும் மெல்ல [02:51.39] இறக்கை கட்டி இறக்கை கட்டி வாடா [02:55.82] வானம் உண்டு வெல்ல [02:59.28] வண்ண சிறகின் முன்னே வானம் பெரிதல்ல [03:06.20] [03:13.88] இதயம் துணிந்து எழுந்த பின்னாலே [03:17.76] இமய மலை உந்தன் இடுப்புக்கு கீழே [03:21.33] நரம்புகள் வரம்புகள் மீறி துடிக்கட்டும் [03:24.73] விரல்களில் எரிமலை உண்டு வெடிக்கட்டும் [03:28.74] முட்டுங்கள் திறக்கும் என்னும் புது bible கேட்கட்டும் [03:33.54] [04:11.57] சின்ன சின்ன தீக்குச்சிகள் சேர்ப்போம் [04:15.65] தீ வளர்த்து பார்ப்போம் [04:19.39] விடியல் வரும் முன்னே இருள் எடுத்து கொள்வோம் [04:25.69] குட்டுப்பட்டு குட்டுப்பட்ட கூட்டம் [04:30.43] குனிந்த கதை போதும் [04:34.76] பொறுமை மீறும் போது [04:38.00] புழுவும் புலி ஆகும் [04:41.19] [04:48.87] தீயின் புதல்வர்கள் உறங்குதல் முறையா [04:52.68] சிங்கத்தின் மீசையில் சிலந்தியின் வலையா [04:56.01] முகத்திலே படித்தவர் ஒன்றாய் திரட்டுவோம் [04:59.58] நிலத்திலே பூமியை முட்டி புரட்டுவோம் [05:03.60] வறுமைக்கு பிறந்த கூட்டம் வயதை ஆளட்டும் [05:07.35] மேற்கே விதைத்த சூரியனே உன்னை [05:11.04] கிழக்கே முளைக்க ஆணையிட்டோம் [05:14.75] தோன்றிட ஏதும் தடை இருந்தால் [05:17.97] உன்னை தோண்டி எடுக்கவே துணிந்து விட்டோம் [05:22.37] இடர் நீங்கவே வந்த இருள் போகவே கையில் [05:26.04] ஒளிசாட்டை எடுத்தால் என்ன [05:29.17] விஸ்வரூபம் கொண்டு விண்ணை [05:31.37] இடிப்போம் நண்பா [05:33.18] சில விண்மீன்கள் விழுந்தாள் என்ன [05:36.93] மின்னல் ஒன்றை மின்னல் ஒன்றை கைவாளை எடுத்து [05:40.83] இன்னல் தீர இன்னல் தீர போராட்டம் நடத்து [05:59.58] அச்சம் இல்லை, அச்சம் இல்லையே... [06:06.36]