[00:31.80] முதல் முதலாய் ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து [00:35.41] விழியின் ஓரம் வழிந்தது இன்று [00:43.20] முதல் முதலாய் ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து [00:47.13] விழியின் ஓரம் வழிந்தது இன்று [00:50.40] முதல் முதலாய் ஒரு மெல்லிய உற்சாகம் வந்து [00:54.57] மழையை போலே பொழிந்தது இன்று [00:57.93] உயிருக்குள் ஏதோ உணர்வு பூத்ததே [01:01.94] அழகு மின்னல் ஒன்று அடித்திட [01:05.76] செவிக்குள் ஏதோ கவிதை கேட்குதே [01:10.31] இளைய தென்றல் வந்து என்னை மெல்ல தொட [01:14.01] முதல் முதலாய் ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து [01:18.44] விழியின் ஓரம் வழிந்தது இன்று [01:21.31] முதல் முதலாய் ஒரு மெல்லிய உற்சாகம் வந்து [01:25.94] மழையை போலே பொழிந்தது இன்று [01:53.62] தீயும் நீயும் ஒன்றல்ல எந்த தீயும் உன் போல [01:56.78] சுடுவதில்லை என்னை சுடுவதில்லை [02:00.61] வேண்டாம் வேண்டாம் என்றாலும் [02:02.54] விலகி போய் நான் நின்றாலும் [02:04.52] விடுவதில்லை காதல் விடுவதில்லை [02:08.03] ஓ தநனனனான தநனனனான [02:11.62] இது ஒரு தலை உறவா [02:13.95] இல்லை இருவரின் வரவா ஆ [02:16.59] என்றாலும் பாறையில் பூ பூக்கும் [02:20.00] முதல் முதலாய் ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து [02:24.39] உனது விழியின் வழிந்தது இன்று [02:27.68] முதல் முதலாய் ஒரு மெல்லிய உற்சாகம் வந்து [02:32.06] மழையை போலே பொழிந்தது இன்று [03:30.44] மேற்கு திக்கில் ஓரம்தான் [03:31.69] வெயில் சாயும் நேரம்தான் [03:33.34] நினைவு வரும் உந்தன் நினவு வரும் [03:37.22] உன்னை என்னை மெல்லத்தான் [03:39.30] வைத்து வைத்து கொள்ளத்தான் [03:41.15] நிலவு வரும் அந்தி நிலவு வரும் [03:45.23] அடி இளமையின் தனிமை அது கொடுமையின் கொடுமை [03:48.53] எனை அவதியில் விடுமோ இந்த அழகிய பதுமை [03:53.15] கண்ணே என் காதலை காப்பாற்று [04:00.69] முதலாய் முதல் முதலாய் [04:03.84] முதல் முதல் முதலாய் [04:07.99] முதல் முதலாய் ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து [04:12.45] விழியின் ஓரம் வழிந்தது இன்று [04:15.54] முதல் முதலாய் ஒரு மெல்லிய உற்சாகம் வந்து [04:19.80] மழையை போலே பொழிந்தது இன்று [04:23.40] உயிருக்குள் ஏதோ உணர்வு பூத்ததே [04:26.85] அழகு மின்னல் ஒன்று அடித்திட [04:30.94] செவிக்குள் ஏதோ கவிதை கேட்குதே [04:34.52] இளைய தென்றல் வந்து என்னை மெல்ல தொட [04:39.73]