[00:00.43] அதோ வரா [00:02.24] கும் தா கும் தா ஹே [00:03.63] அதோ வரா [00:05.29] கும் தா கும் தா ஹே [00:06.59] ஆடி வரா [00:08.39] அசஞ்சு வரா [00:09.66] தகிட தகிட தத்தா [00:11.36] கும் தா கும் தா ஹே [00:13.03] தகிட தகிட தத்தா [00:14.54] கும் தா கும் தா ஹே [00:15.94] [00:28.84] வரா வரா அதோ வரா [00:30.22] வத்தி குச்சி கிழிக்க வரா [00:31.97] வம்பு சண்ட இழுக்க வரா [00:33.68] வாலிபத்த ஒரைக்க வரா [00:35.00] எம்மாம் பெரிய கண்ணு [00:36.24] நீ எனக்கு புடிச்ச பொண்ணு [00:37.70] அடி எம்மாம் பெரிய கண்ணு [00:39.37] நீ எனக்கு புடிச்ச பொண்ணு [00:41.16] இதோ வரான் இதோ வரான் [00:44.37] ஈஷ வரான் இடிக்க வரான் [00:47.87] வரான் வரான் இதோ வரான் [00:49.13] ஈஷ வரான் இடிக்க வரான் [00:50.60] வட்டம் கட்டி புடிக்க வரான் [00:52.33] வரி வரியா கடிக்க வரான் [00:53.80] எம்மாம் பெரிய ஆச [00:55.22] அட எல்லாம் எனக்கு கூச [00:56.13] எம்மாம் பெரிய ஆச [00:58.44] அட எல்லாம் எனக்கு கூச [01:00.17] [01:12.44] தல்லே தல்லே தலக்கு ஏ தகிட தில்லாலே [01:15.82] தல்லே தல்லே தலக்கு ஏ தகிட தில்லாலே [01:19.07] தல்லே தல்லே தலக்கு ஏ தகிட தில்லாலே [01:22.18] தல்லே தல்லே தலக்கு ஏ தகிட தில்லாலே [01:31.26] ஆ பொம்மலாட்டம் ஊஞ்சலாட்டம் [01:34.39] ஆ ரெண்டுக்குமே நானும் வாரேன் [01:37.57] கம்பு சண்ட கொம்பு சண்ட [01:40.65] எல்லாத்துக்கும் நானும் வாரேன் [01:44.08] குண்டு கட்டா குண்டு கட்டா உன்ன தூக்கட்டா [01:47.24] புல்லு கட்டா புல்லு கட்டா உன்ன மேயட்டா [01:50.02] ஹே மொட்டு மொட்டா மொட்டு மொட்டா [01:52.02] நானும் பூக்கட்டா [01:53.58] பாத்து புட்டா கேட்டு புட்டா [01:55.17] பட்டா போடட்டா [01:56.24] அடி வாடி கப்பகிழங்கே [01:58.86] என் அக்கா பெத்த வாச கட்டு கரும்பே [02:02.35] அட போடா பச்ச நெருப்பே [02:04.84] நீ பக்கம் வந்து ஆச தொல்ல கொடுப்ப [02:08.50] ஐயயயோ எம்மாம் பெரிய கண்ணு [02:10.56] நீ எனக்கு புடிச்ச பொண்ணு [02:12.01] அ எம்மாம் பெரிய கண்ணு [02:13.77] நீ எனக்கு புடிச்ச பொண்ணு [02:15.73] வரான் வரான் இதோ வரான் [02:16.98] ஈஷ வரான் இடிக்க வரான் [02:18.61] வட்டம் கட்டி புடிக்க வரான் [02:20.04] வரி வரியா கடிக்க வரான் [02:21.62] எம்மாம் பெரிய ஆச [02:22.92] அட எல்லாம் எனக்கு கூச [02:24.76] எம்மாம் பெரிய ஆச [02:26.17] அட எல்லாம் எனக்கு கூச [02:28.74] [02:34.25] தகிட தகிட தத்தா [02:35.71] கும் தா கும் தா ஹே [02:37.28] தகிட தகிட தத்தா [02:39.12] கும் தா கும் தா [02:40.55] [02:59.39] குண்டு மல்லி அல்வா துண்டு [03:02.13] ஹா கோர பாயி வாங்கி வச்சேன் [03:05.52] ஆ முந்திரிக்கா பிஸ்தா பழம் [03:08.67] பாதாம் பாலு தின்னு வெச்சேன் [03:11.89] ஹே கும்தலக்கா கும்தலக்கா தாங்க முடியல [03:14.10] ஒத்தையில மெத்தையில தூங்க முடியல [03:17.91] ஹே ஐத்தலக்கா ஐத்தலக்கா கேட்க முடியல [03:21.22] அழகு பொண்ணு ஆசைய தான் தீக்க முடியல [03:24.12] அட பாஞ்சி வந்த புயலே [03:26.30] என் ஆசையில தேஞ்சு வந்த பயலே [03:30.19] அடி ஊர வச்ச தயிரே [03:32.96] கார சாரம் ஏற வெச்ச குழம்பே [03:36.66] அய்யோ எம்மாம் பெரிய ஆச [03:38.34] அட எல்லாம் எனக்கு கூச [03:40.11] எம்மாம் பெரிய ஆச [03:41.57] அட எல்லாம் எனக்கு கூச [03:43.21] அதோ வரா [03:44.82] அதோ வரா [03:46.44] ஆடி வரா அசஞ்சு வரா [03:49.84] வரா வரா அதோ வரா [03:50.91] வத்தி குச்சி கிழிக்க வரா [03:52.45] வட்டம் கட்டி புடிக்க வரான் [03:54.08] வரி வரியா கடிக்க வரான் [03:55.83] எம்மாம் பெரிய ஆச [03:57.26] அட எல்லாம் எனக்கு கூச [03:58.75] எம்மாம் பெரிய கண்ணு [04:00.29] நீ எனக்கு புடிச்ச பொண்ணு [04:01.92]