[00:24.56] மண்ணிலே மண்ணிலே வந்து உடையுது வானம் [00:30.55] மழையிலே கரையுதே ரெண்டு மனங்களின் தூரம் [00:36.34] காதில் கேட்கும் இடி ஓசை காதல் நெஞ்சின் பரிபாஷை [00:42.31] மழையை போல உறவாட மனதில் என்ன பேராசை [00:47.97] நீரில் எழுதும் காதல் அழியும் [00:50.91] மழை நீரே எழுதிடும் காதல் அழியாதே [00:56.98] I love you ஷைலஜா ஷைலஜா ஒ ஷைலு ஷைலு [01:03.23] I love you ஷைலஜா ஷைலஜா ஒ ஷைலு ஷைலு [01:09.48] மண்ணிலே மண்ணிலே வந்து உடையுது வானம் [01:15.21] மழையிலே கரையுதே ரெண்டு மனங்களின் தூரம் [01:21.19] [01:45.54] பூ சிதறிடும் மேகம் பொன் வானவில் வரைகிறதோ [01:51.03] ஏழ் நிறங்களினால் நமக்கொரு மாலை செய்கிறதோ [01:56.91] வான் தரைகள் எல்லாம் நீர் பூக்களின் தோரணமோ [02:02.97] வான் தேவதைகள் ஆசிகள் கூறும் அர்ச்சதையோ [02:09.27] இத்தனை மழையிலும் இந்த ஞானம் கரையவில்லை [02:15.56] கன்னி நான் நனையலாம் கற்பு நனைவதில்லை [02:20.81] தனி மனிதனை விடவும் மழை துளி உயர்ந்தது [02:24.07] இது வரை புரியவில்லை [02:27.03] I love you ஷைலஜா ஷைலஜா ஒ ஷைலு ஷைலு [02:33.30] I love you ஷைலஜா ஷைலஜா ஒ ஷைலு ஷைலு [02:39.17] [03:24.53] நான் காதலை சொல்ல என் வாய் மொழி துணை இல்லையே [03:30.12] தன் வார்த்தைகளால் மழை துளி என் மனம் சொல்லியதே [03:36.18] முன் கோபுர அழகை உன் தாவணி மூடியதே [03:42.50] உன் ரகசியத்தை மழை துளி அம்பலம் ஆக்கியதே [03:48.61] மழை விழும் பொழுதெல்லாம் என்னை வந்து சேர்வாயா [03:54.71] காதலை சேர்ப்பதே மழையின் வேலையா [04:00.13] அட மலர்களில் மழை விழும் வேர்களில் வெயில் விழும் [04:03.22] அதிசயம் அறிவாயா [04:06.10] I love you ஷைலஜா ஷைலஜா ஒ ஷைலு ஷைலு [04:12.49] I love you ஷைலஜா ஷைலஜா ஒ ஷைலு ஷைலு [04:18.43] [04:30.76] மண்ணிலே மண்ணிலே வந்து உடையுது வானம் [04:36.46] மழையிலே கரையுதே ரெண்டு மனங்களின் தூரம் [04:42.74] காதில் கேட்கும் இடி ஓசை காதல் நெஞ்சின் பரி பாஷை [04:48.42] மழையை போல உறவாடு மனதில் என்ன பேராசை [04:53.77] நீரில் எழுதும் காதல் அழியும் [04:56.92] மழை நீரே எழுதிடும் காதல் அழியாதே [05:03.23] I love you ஷைலஜா ஷைலஜா ஒ ஷைலு ஷைலு [05:09.44] I love you ஷைலஜா ஷைலஜா ஒ ஷைலு ஷைலு [05:15.05]