[00:00.00] 作曲 : Ilaiyaraaja [00:00.00] 作词 : Kabilan [00:00.00] [00:18.41] [00:19.33]உன்ன நெனச்சு நெனச்சு [00:22.15]உருகி போனேன் மெழுகா [00:27.60]நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு [00:30.47]பறந்து போனா அழகா [00:34.41] [00:36.08]உன்ன நெனச்சு நெனச்சு [00:38.88]உருகி போனேன் மெழுகா [00:44.46]நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு [00:47.19]பறந்து போனா அழகா [00:51.41] [00:52.76]உன்ன நெனச்சு நெனச்சு [00:55.64]உருகி போனேன் மெழுகா [00:58.38]நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு [01:01.23]பறந்து போனா அழகா [01:03.95] [01:04.11]யாரோ அவளோ [01:05.72]எனை தீண்டும் காற்றின் விரலோ [01:09.57]யாரோ அவளோ [01:11.23]தாலாட்டும் தாயின் குரலோ [01:15.15] [01:15.27]உன்ன நெனச்சு நெனச்சு [01:17.94]உருகி போனேன் மெழுகா [01:23.50]நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு [01:26.35]பறந்து போனா அழகா [01:30.11] [01:30.28]~ இசை ~ [01:45.12] [01:45.76]வாசம் ஓசை [01:47.60]இவைதானே எந்தன் உறவேஓ [01:54.15]உலகில் நீண்ட [01:55.92]இரவென்றால் எந்தன் இரவே [01:59.80]கண்ணே உன்னால் என்னை கண்டேன் [02:05.42]கண்ணை மூடி காதல் கொண்டேன் [02:10.94] [02:11.06]பார்வை போனாலும் [02:13.71]பாதை நீதானே [02:16.45]காதல் தவிர உன்னிடம் சொல்ல [02:19.34]எதுவும் இல்லை [02:21.81] [02:22.11]உன்ன நெனச்சு நெனச்சு [02:24.89]உருகி போனேன் மெழுகா [02:30.43]நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு [02:33.24]பறந்து போனா அழகா [02:37.18] [02:37.35]~ இசை ~ [03:10.67] [03:10.95]ஏழு வண்ணம் [03:12.59]அறியாத ஏழை இவனோ [03:19.26]உள்ளம் திறந்து [03:20.95]பேசாத ஊமை இவனோ [03:24.86]காதில் கேட்ட வேதம் நீயே [03:30.51]தெய்வம் தந்த தீபம் நீயே [03:36.10] [03:36.24]கையில் நான் ஏந்தும் [03:38.86]காதல் நீதானே [03:41.60]நீயில்லாமல் கண்ணீருக்குள் [03:44.52]மூழ்கிப்போவேன் [03:47.08] [03:47.24]உன்ன நெனச்சு நெனச்சு [03:49.95]உருகி போனேன் மெழுகா [03:55.67]நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு [03:58.37]பறந்து போனா அழகா [04:02.42] [04:03.89]யாரோ அவளோ [04:05.69]எனை தீண்டும் காற்றின் விரலோ [04:09.55]யாரோ அவளோ [04:11.21]தாலாட்டும் தாயின் குரலோ [04:15.11] [04:15.23]உன்ன நெனச்சு நெனச்சு [04:18.02]உருகி போனேன் மெழுகா [04:23.50]நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு [04:26.36]பறந்து போனா அழகா [04:30.48]