[00:07.64] புடிச்சிருக்குது புடிச்சிருக்குது ஒன்னத்தான் [00:11.36] எப்போதுமே உண்ண நீ என்னத்தான் [00:15.46] [00:23.27] அத்திரி புத்திரி பண்ணிக்கடா [00:24.69] எதிரி உனக்கு இல்லையடா [00:26.68] தொட்டதெல்லாம் வெற்றியடா [00:28.52] தொடாததும் தொட்டுக்கடா [00:30.42] கண்களால் தொட்டதும் கற்புப்பதறதே [00:34.19] உன் கையால் நீத்தொட்டால் கண்ணிமொட்டுக்குள் [00:37.58] டொட்டொடொய்ன் டொட்டொடொய்ன் [00:45.40] அத்திரி புத்திரிப் பண்ணட்டுமா [00:47.30] எகிறி எகிறி துள்ளட்டுமா [00:49.26] பின்னழகைப் பின்னட்டுமா [00:51.13] பிச்சிப் பிச்சித்திண்ணட்டுமா [00:52.96] காதலின் உலையிலே இரத்தம் கொதிக்குதே [00:56.42] முழு முத்தம் நீ இட்டால் என் முதுகு தண்டுக்குள்ளே [01:00.35] டொட்டொடொய்ன் டொட்டொடொய்ன் [01:07.95] [01:27.45] ரெண்டுப்பேரும் குடிக்கணுமே இரெட்டை இதழ் பிம்பால் [01:30.98] எத்தனை நாள் திண்ண இட்லி வடை சாம்பார் [01:34.57] முத்தமிழில் ரெண்டுக்கண்ணே புட்டுத்திங்க ஆச [01:38.66] அப்பப்பா சலிச்சிருச்சே அப்பள வடை தோச [01:42.37] பனயக்கைதிப் போல என்னைய ஆட்டிப்படைக்கிற [01:45.76] பங்கச்சந்தையப் போல என்ன ஏத்தி எறக்குற [01:49.52] ஏய் நெத்தியில எப்பவும் சுத்தி அடிக்கிற [01:53.31] கத்திக்கண்ணு வத்தி வச்சா என் உச்சி மண்டையில [01:56.65] டொட்டொடொய்ன் டொட்டொடொய்ன் [02:04.85] [02:38.95] பச்சப்புள்ளப் போல் இருப்பாள் அச்சக்கட்டப் பாப்பா [02:43.08] நெஞ்சிக்குள்ள அச்சமென்ன முன்பிருக்கா தோப்பா [02:46.85] கத்திரிக்கா மூட்டப்போல கட்டழகுச்சிப்பா [02:50.49] ஓரம் போட்டு வளத்துடவா பொத்திக்கிட்டுப்போப்பா [02:54.02] ஏப்ரல் மாத ஏறிப்போல heart'uh எறங்குதே [02:57.58] தங்கம் வெலையப்போலச் சும்மா ஸ்கர்ட்டு ஏறுதே [03:01.43] புத்தியில் எப்பவும் தண்டு ஊரதே [03:05.28] பச்சிப்பச்சி இச்சி வச்சா நரம்பு மண்டலத்தில் [03:08.65] டொட்டொடொய்ன் டொட்டொடொய்ன் [03:16.63] அத்திரி புத்திரிப் பண்ணட்டுமா [03:18.77] எகிறி எகிறி துள்ளட்டுமா [03:20.87] பின்னழகைப் பின்னட்டுமா [03:22.55] பிச்சிப் பிச்சித்திண்ணட்டுமா [03:24.46] காதலின் உலையிலே இரத்தம் கொதிக்குதே [03:27.66] முழு முத்தம் நீ இட்டால் என் முதுகு தண்டுக்குள்ளே [03:31.35] டொட்டொடொய்ன் டொட்டொடொய்ன் [03:38.86] டொட்டொடொய்ன் டொட்டொடொய்ன் [03:47.32] டொட்டொடொய்ன் [03:51.89]