புடிச்சிருக்குது புடிச்சிருக்குது ஒன்னத்தான் எப்போதுமே உண்ண நீ என்னத்தான் அத்திரி புத்திரி பண்ணிக்கடா எதிரி உனக்கு இல்லையடா தொட்டதெல்லாம் வெற்றியடா தொடாததும் தொட்டுக்கடா கண்களால் தொட்டதும் கற்புப்பதறதே உன் கையால் நீத்தொட்டால் கண்ணிமொட்டுக்குள் டொட்டொடொய்ன் டொட்டொடொய்ன் அத்திரி புத்திரிப் பண்ணட்டுமா எகிறி எகிறி துள்ளட்டுமா பின்னழகைப் பின்னட்டுமா பிச்சிப் பிச்சித்திண்ணட்டுமா காதலின் உலையிலே இரத்தம் கொதிக்குதே முழு முத்தம் நீ இட்டால் என் முதுகு தண்டுக்குள்ளே டொட்டொடொய்ன் டொட்டொடொய்ன் ரெண்டுப்பேரும் குடிக்கணுமே இரெட்டை இதழ் பிம்பால் எத்தனை நாள் திண்ண இட்லி வடை சாம்பார் முத்தமிழில் ரெண்டுக்கண்ணே புட்டுத்திங்க ஆச அப்பப்பா சலிச்சிருச்சே அப்பள வடை தோச பனயக்கைதிப் போல என்னைய ஆட்டிப்படைக்கிற பங்கச்சந்தையப் போல என்ன ஏத்தி எறக்குற ஏய் நெத்தியில எப்பவும் சுத்தி அடிக்கிற கத்திக்கண்ணு வத்தி வச்சா என் உச்சி மண்டையில டொட்டொடொய்ன் டொட்டொடொய்ன் பச்சப்புள்ளப் போல் இருப்பாள் அச்சக்கட்டப் பாப்பா நெஞ்சிக்குள்ள அச்சமென்ன முன்பிருக்கா தோப்பா கத்திரிக்கா மூட்டப்போல கட்டழகுச்சிப்பா ஓரம் போட்டு வளத்துடவா பொத்திக்கிட்டுப்போப்பா ஏப்ரல் மாத ஏறிப்போல heart'uh எறங்குதே தங்கம் வெலையப்போலச் சும்மா ஸ்கர்ட்டு ஏறுதே புத்தியில் எப்பவும் தண்டு ஊரதே பச்சிப்பச்சி இச்சி வச்சா நரம்பு மண்டலத்தில் டொட்டொடொய்ன் டொட்டொடொய்ன் அத்திரி புத்திரிப் பண்ணட்டுமா எகிறி எகிறி துள்ளட்டுமா பின்னழகைப் பின்னட்டுமா பிச்சிப் பிச்சித்திண்ணட்டுமா காதலின் உலையிலே இரத்தம் கொதிக்குதே முழு முத்தம் நீ இட்டால் என் முதுகு தண்டுக்குள்ளே டொட்டொடொய்ன் டொட்டொடொய்ன் டொட்டொடொய்ன் டொட்டொடொய்ன் டொட்டொடொய்ன்