[00:14.98] நீங்கும் போதில் ஏங்கும் நெஞ்சில் ஏதோ சாரலோ [00:21.58] மூங்கில் மோதி தென்றல் போகும் போது பாடலோ [00:28.46] தூரம் கூட பாரம் ஏற காற்றில் மௌனமோ [00:35.14] ஒற்றை வார்த்தை சொல்லும் முன்பு நேரம் முடியுமோ [00:42.19] நெருங்கிடும் எண்ணம் வருகையில் [00:45.15] அது விலகிடும் விந்தை ஏனடி [00:48.72] கைகளில் யாவும் தருகையில் [00:51.80] அதை இழந்திடும் நிலையில் நானடி [00:55.55] ஒரு பூவில் வாழ்ந்திடும் [00:58.53] வாசனை மறையுதே [01:02.12] என் உயிரில் ஒரு வலி [01:04.95] மென்மையாய் நிறையுதே [01:09.58] காணும் கனவுகள் [01:11.85] வேகமாய் கலையுதே [01:16.08] சுகமான பயணங்கள் [01:18.75] முட்களாய் குத்துதே [01:23.24] அருகினில் நீயும் இருக்கையிலும் [01:25.79] நெஞ்சம் தனிமையை உணருதே [01:29.99] பிரிந்திடும் என்றும் தெரிந்திடும் [01:32.55] உறவின் அறிமுகம் கொடுமையே [01:36.74] [02:18.25] பழகிய நாட்கள் தந்த இன்பமோ [02:21.52] அழகிய வானவில்லை போலவே [02:24.83] நீங்கிடும் அந்த நேரம் வந்ததாலே [02:28.47] சுவடுகள் இன்றி நீங்கிடுமோ [02:31.95] பூ மழை போல உந்தன் நியாபகம் [02:35.36] தீ மழை ஆக என்ன காரணம் [02:38.31] இனி வரும் காலம் மெல்ல தேங்குமோ [02:42.07] அனுபவம் ஒன்று கடந்து போகுமோ [02:45.71] போகும் பாதை போகும் [02:48.30] ஆன போதும் வேண்டுமே [02:51.97] உன்னை பிரியும் எல்லை [02:53.88] தோன்றும் வரை உன் பார்வை நீளுமே [02:58.97] திரும்பாமல் சென்றிடும் போதும் [03:02.12] உன் நினைவுகள் திரும்புமே [03:05.82] நீ இல்லாத போதும் [03:07.67] உன்னை என்றும் விரும்புமே(விரும்புமே) [03:43.37]