[00:00.000] 作曲 : Sean Roldan [00:16.980] ஐயோ காதலே, நெஞ்சில் மோதலே சில்லாய் சிதறினேனே [00:24.960] மின்னல் தேவதை, கண்ணில் தீ விதை பஞ்சாய் எரிகிறேனே [00:32.510] உன் கால்தடம் பார்த்தே நீ என்கிறேன் [00:36.440] உன் வாசம் திசை காட்ட உடன் போகிறேன் [00:40.350] எவன் உன்னை பார்த்தாலும் உயிர் வேர்க்கிறேன் [00:44.270] அவனை நீ பார்க்காத வரம் கேட்கிறேன் [00:48.400] சாகாமல் நான் சாகிறேன் [00:52.590] அவ பார்வ உசுர குடிக்குதே, அட தனியா நடக்க புடிக்குதே [00:56.210] அளவில்லா கிறுக்கு பிடிக்குதே, அணுகுண்டா இதயம் வெடிக்குதே [01:00.300] அடங்காம வயசு துடிக்குதே, அரகொறையா மீச மொளைக்குதே [01:04.170] அடமழையும் மெல்ல அடிக்குதே, அசல் அழகு என்ன முடிக்குதே [01:08.420]  [01:39.950] நீ அணிந்த ஆடை இரவு வானம் [01:43.500] உன் முகமும் அதனில் நிலவு கோலம் [01:47.300] நீ சிரிக்கும் நேரம் எனக்குள் நானம் [01:51.140] உன் நினைவு கொதிக்க தவிப்பில் நானும் [01:55.110] என் கண்கள் உனை பார்க்க தினம் ஏங்குதே [01:59.070] உன் பார்வை எனைத் தாக்க பயம் கூடுதே [02:03.090] உன் நெஞ்சை வெல்ல, என் ஆசை சொல்ல [02:06.880] சாகாமல் நான் சாகிறேன் [02:11.200] அவ பார்வ உசுர குடிக்குதே, அட தனியா நடக்க புடிக்குதே [02:14.950] அளவில்லா கிறுக்கு பிடிக்குதே, அணுகுண்டா இதயம் வெடிக்குதே [02:18.810] அடங்காம வயசு துடிக்குதே, அரகொறையா மீச மொளைக்குதே [02:22.820] அடமழையும் மெல்ல அடிக்குதே, அசல் அழகு என்ன முடிக்குதே [02:26.990] ஐயோ காதலே, நெஞ்சில் மோதலே சில்லாய் சிதறினேனே [02:34.520] மின்னல் தேவதை, கண்ணில் தீ விதை பஞ்சாய் எரிகிறேனே [02:42.430] உன் கால்தடம் பார்த்தே நீ என்கிறேன் [02:46.210] உன் வாசம் திசை காட்ட உடன் போகிறேன் [02:50.140] எவன் உன்னை பார்த்தாலும் உயிர் வேர்க்கிறேன் [02:54.160] அவனை நீ பார்க்காத வரம் கேட்கிறேன் [02:58.010] சாகாமல் நான் சாகிறேன் [03:02.530]