[00:00.00] [00:30.93] [00:31.37]புரியவில்லை இது புரியவில்லை இது புரியவில்லை [00:38.78]முதல்முதலாய் மனம் கரைவது ஏன் என்று புரியவில்லை [00:46.36] [00:46.56]உனது ஞாபகம் மறையவில்லை அதை [00:50.28]மறைக்க என்னிடம் திறமை இல்லை [00:54.01]விழியில் பார்க்கிறேன் வானவில்லை [00:57.38]அதை விழுந்த காரணம் தின்றவில்லை [01:01.81]இதுபோல் இதுவரை ஆனதில்லை [01:05.51] [01:05.68]புரியவில்லை இது புரியவில்லை இது புரியவில்லை [01:13.04]முதல்முதலாய் மனம் கரைவது ஏன் என்று புரியவில்லை [01:21.00] [01:21.18]~ இசை ~ [01:51.16] [01:51.35]காலை எழுந்தவுடன் [01:54.51]என் கனவுகள் முடிவதில்லை [01:58.76]மாலை மறைந்தாலும் [02:02.10]பள்ளிக்கூடம் மறப்பதில்லை [02:06.35] [02:06.56]தோழி துணியை விரும்பவில்லை [02:10.23]தோழன் நீயும் மாறவில்லை [02:14.07]பேச்சில் பழைய வேகம் இல்லை [02:17.89]பேச ஏதும் வார்த்தைகள் இல்லை [02:21.70] [02:21.88]புரியவில்லை இது புரியவில்லை இது புரியவில்லை [02:29.29]முதல்முதலாய் மனம் கரைவது ஏன் என்று புரியவில்லை [02:37.29] [02:37.48]~ இசை ~ [03:18.62] [03:18.77]சாரல் மழையினிலே [03:22.17]உடல் ஈரம் உணரவில்லை [03:26.38]சாலை மரங்களிலே [03:29.70]இன்று ஏனோ நிழல்கள் இல்லை [03:34.00] [03:34.18]கால்கள் இரண்டும் தரையில் இல்லை [03:37.94]காலம் நேரம் மாறவில்லை [03:41.68]காற்றில் எதுவும் அசையவில்லை [03:45.49]காதல் போல கொடுமை இல்லை [03:49.39] [03:49.56]புரியவில்லை இது புரியவில்லை இது புரியவில்லை [03:56.97]முதல்முதலாய் மனம் கரைவது ஏன் என்று புரியவில்லை [04:06.77] [04:21.92]