[00:00.01]ஆ---ஆ-- ஆ---ஆ--ஆ---ஆ-- [00:14.29] [00:33.74] [00:34.19]நெஞ்சம் என்னும் ஊரினிலே [00:37.44]காதல் என்னும் தெருவினிலே [00:40.74]கனவு என்னும் வாசலிலே [00:43.34]எனை விட்டு விட்டு போனாயே [00:47.23] [00:47.36]வாழ்க்கை என்னும் விதையிலிலே [00:50.58]மனசு என்னும் தேரினிலே [00:53.90]ஆசை என்னும் போதையிலே [00:56.55]எனை விட்டு விட்டு போனாயே [00:59.82] [00:59.98]நான் தனியாய் தனியாய் நடந்தேனே [01:03.19]சிறு பனியாய் பனியாய் கரைந்தேனே [01:06.49]ஒரு நுரையாய் நுரையாய் உடைந்தேனே [01:09.76]காதலாலே [01:13.82] [01:13.95]~ இசை ~ [01:20.29] [01:20.57]நெஞ்சம் என்னும் ஊரினிலே [01:23.82]காதல் என்னும் தெருவினிலே [01:27.09]கனவு என்னும் வாசலிலே [01:29.65]என்னை விட்டு விட்டு போனாயே [01:33.93] [01:38.93]