[00:34.85] படபட பட்டாம்பூச்சி படக்படக்குது [00:37.11] தடதட ரயில் ஒன்னு தடக்தடக்குது [00:39.57] நெஞ்சுக்குள்ளே என் நெஞ்சுக்குள்ளே [00:42.31] என்ன செஞ்சே நீ என்ன செஞ்சே... [00:46.34] [00:50.36] படபட பட்டாம்பூச்சி படக்படக்குது [00:52.68] தடதட ரயில் ஒன்னு தடக்தடக்குது [00:55.29] நெஞ்சுக்குள்ளே என் நெஞ்சுக்குள்ளே [00:57.77] என்ன செஞ்சே நீ என்ன செஞ்சே... [01:01.87] [01:05.80] என்ன செஞ்சேன் கேளடி புள்ள... [01:13.63] என்ன செஞ்சேன் கேளடி புள்ள... [01:15.81] கையால் உன்ன தீண்டவும் இல்ல [01:18.31] கற்புக்கோட தாண்டவும் இல்ல [01:20.88] சண்டக்கார மயில நானும் கெண்ட கால பாத்ததுமில்ல [01:25.80] கும்பக்கார அருவியில் நீயும் கொடஞ்சு கொடஞ்சு ஆடி முடிச்சு [01:31.05] சொட்ட சொட்ட மழ வரும்போது கிட்ட கிட்ட [01:34.75] அருகில வந்து சொட்டும் துளியில் ஒரு துளி கேட்டேன்... [01:38.43] [01:48.65] படபட பட்டாம்பூச்சி படக்படக்குது [01:51.65] தடதட ரயில் ஒன்னு தடக்தடக்குது [01:53.88] நெஞ்சுக்குள்ளே என் நெஞ்சுக்குள்ளே [01:56.62] என்ன செஞ்சே நீ என்ன செஞ்சே... [01:59.71] [02:37.62] கடமுட கடமுட கொடமொன்னு மனசுக்குள் உருளுதே [02:43.13] ஊரவந்து உருட்டவும் இல்ல பாத்து வந்து கவுக்கவும் இல்ல [02:47.88] இந்தச் சத்தம் ஏன் கேக்குதோ... [02:53.13] வந்த தூக்கம் ஏன் போனதோ... [02:58.40] வந்த தூக்கம் ஏன் போனதோ... [03:03.22] உனது மனசுக்குள்ள பெண்ணே [03:04.93] நான் புகுந்து புகுந்து கொண்டேன் முன்னே [03:07.58] நீ புரண்டு படுக்கையிலே பெண்ணே [03:10.17] நான் உருண்டு விழுந்துவிட்டேன் கண்ணே [03:12.95] காயம் உண்டாச்சோ தேகம் புண்ணாச்சோ [03:15.19] மருந்து போடடி சிட்டுக்குருவி [03:18.13] முந்தானை முன்னேற்றக் கழகத்தின் தலைவி [03:22.56] [03:25.67] ஹ... படபட பட்டாம்பூச்சி படக்படக்குது [03:28.36] தடதட ரயில் ஒன்னு தடக்தடக்குது [03:30.85] நெஞ்சுக்குள்ளே உன் நெஞ்சுக்குள்ளே [03:33.33] என்ன செஞ்சே நான் என்ன செஞ்சே [03:36.65] (என்ன செஞ்சே, என்ன செஞ்சே, நான் என்ன செஞ்சே) [03:57.59] [04:30.05] ஓ... சடசட சடசட மழைத்துளி மழைத்துளி சிதறுது [04:40.30] மழை கொட்டும் கார்த்திகை மாசம் [04:43.16] குளிர்காத்து நரம்புக்குள் வீசும் [04:45.37] எந்த விதம் குளிர்மாற்றமா [04:50.61] என்ன செய்து வெக்கம் கூட்டுவாய் [04:55.58] என்ன செய்து வெக்கம் கூட்டுவாய் [05:00.35] அடுப்பு மூட்டுவதுமில்ல [05:02.51] நான் நெருப்புமூட்டுவதுமில்ல [05:05.33] என் மூச்சுமூட்டிவிடும் வெப்பம் [05:07.81] அது தீயில் இருப்பவதுமில்ல [05:10.47] தேக சந்தோஷம் ஏக சந்தோஷம் [05:12.69] சுகத்தின் சூத்திரம் சொல்லித் தரவா [05:15.69] சுடிதார் முன்னேற்றக் கழகத்தின் தலைவா... [05:20.69] படபட பட்டாம்பூச்சி படக்படக்குது [05:23.12] தடதட ரயில் ஒன்னு தடக்தடக்குது [05:25.63] நெஞ்சுக்குள்ளே என் நெஞ்சுக்குள்ளே [05:28.28] என்ன செஞ்சே நீ என்ன செஞ்சே... [05:34.25] என்ன செஞ்சேன் கேளடி புள்ள [05:36.54] கையால் உன்ன தீண்டவும் இல்ல [05:38.90] கற்புக்கோட தாண்டவும் இல்ல [05:41.79] சண்டக்கார மயில நானும் கெண்ட கால பாத்ததுமில்ல [05:46.72] கும்பக்கார அருவியில் நீயும் கொடஞ்சு கொடஞ்சு ஆடி முடிச்சு [05:51.48] சொட்ட சொட்ட மழ வரும்போது [05:54.15] கிட்ட கிட்ட அருகில வந்து சொட்டும் துளியில் ஒரு துளி கேட்டேன் [06:19.52]