[00:00.09] சஞ்சானே தோனே தானி நேனானோ [00:04.64] அவ தும்பக்க தானே அம்பி லம்பானோ [00:10.49] ஹா - ஹா- ஹா- ஹா [00:19.15] ஓ சுகுமாரி - ஓ சிங்காரி [00:23.63] ஏ அலங்காரி நீ [00:28.17] ஓ சுகுமாரி - ஏய் தம்பா தானே [00:37.47] ஓ சுகுமாரி - ஓ சிங்காரி [00:42.16] என் குமாரி நீ - என் குமாரி நீ [00:50.37] என் குமாரி நீ [00:51.27] குமாரி [01:00.26] குமாரி! [01:02.27] என் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குது - குமாரி! [01:06.83] என் நெஞ்சி விம்மி விம்மி பம்மி நிக்குது - குமாரி! [01:11.69] என் வார்த்தை கடல் வற்றி விட்டதே! [01:18.93] குமாரி! [01:20.96] என் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குது - குமாரி! [01:25.14] என் நெஞ்சி விம்மி விம்மி பம்மி நிக்குது - குமாரி! [01:29.98] என் வார்த்தை கடல் வற்றி விட்டதே! [01:34.44] நான் தோற்றுப் போவேன் என்று அஞ்சியே [01:39.32] என் தேர்வை எல்லாம் ஒத்தி வைக்கிறேன் [01:43.85] ரகுமாரி சுகுமாரி என் மனம் ஒரு மலரடி [01:47.41] மலருக்குள் அடி தடி [01:48.69] குமாரி! [01:50.57] என் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குது - குமாரி! [01:55.03] என் நெஞ்சி விம்மி விம்மி பம்மி நிக்குது - குமாரி! [01:59.84] என் வார்த்தை கடல் வற்றி விட்டதே! [02:04.73] சஞ்சானே தோனே தானி நேனானோ [02:09.21] அவ தும்பக்க தானே அம்பி லம்பானோ [02:13.80] சஞ்சானே தோனே தானி நேனானோ [02:18.52] அவ தும்பக்க தானே அம்பி லம்பானோ [02:22.78] [02:48.13] இந்த காதல் என்ன வெரும் பாரமா! [02:55.17] இது பேறு காலம் இல்லா கற்பமா! - ஓஹஹோ [03:02.85] காதலை மறைத்தால் [03:05.02] கனம் தாங்காமல் [03:07.32] என்னுயிர் செத்துப்போகும் இல்லையா! [03:12.08] காதலைச் சொல்லி [03:14.29] இல்லையென்று மறுத்தால் [03:16.80] காதலே செத்துப்போகும் இல்லையா! [03:20.74] ஒரு காதல் கடிதம் எதுவும் மனசை [03:23.26] முழுசா சொல்வது இல்லை! [03:25.27] நீ கண்களை அடைத்தல் காதல் நுழைய [03:28.09] இன்னொரு வாசல் இல்லை! [03:30.22] குமாரி! [03:32.08] குமாரிரி - இ இ - ஆ ஆ அ அ ஹ ஹா [03:41.88] ஹஆஆ - ஹாஆஆ [03:49.26] [04:02.16] லலலல லாலா லா லா லா [04:15.63] நான் தானம் கேட்கும் ஒரு ஊமையா? [04:22.93] தினம் தேய்கிறேனே இது தேவையா? [04:28.35] கூடைகள் எங்கும் [04:30.57] பூக்களை நிரப்பி [04:32.75] கோவிலை தேடி நடக்கின்றேன் [04:37.30] கூடையை கொடுத்து [04:39.58] கும்பிட்டு முடித்து [04:41.74] கோரிக்கை வைக்க மறக்கின்றேன் [04:46.26] அந்த கடவுளை விடவும் பெரியவன் ஒருவன் [04:48.51] பூமியில் உள்ளான் எவன்? [04:50.77] பெண் கண்களை பார்த்து காதலை சொல்லும் [04:53.38] தைரியம் உள்ளவன் அவன் அவன் அவன் [04:55.61] குமாரி! [04:57.68] என் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குது - குமாரி! [05:01.91] என் நெஞ்சி விம்மி விம்மி பம்மி நிக்குது - குமாரி! [05:06.95] என் வார்த்தை கடல் வற்றி விட்டதே! - ஏ ஏ ஏ ஆ ஆ ஆ ஓ ஓ ஓ [05:14.04] குமாரா! [05:16.26] உன் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குதா - குமாரா! [05:20.78] உன் நெஞ்சி விம்மி விம்மி பம்மி நிக்குதா - குமாரா! [05:25.38] உன் வார்த்தை கடல் வற்றி விட்டதா! [05:30.05] நான் தோற்றுப் போவேன் என்று அஞ்சியே [05:34.58] என் தேர்வை எல்லாம் ஒத்தி வைக்கிறேன் [05:39.28] ரகுமாரி சுகுமாரி என் மனம் ஒரு மலரடி [05:42.99] மலருக்குள் அடி தடி [05:44.03] சஞ்சானே தோனே தானி நேனானோ [05:48.33] அவ தும்பக்க தானே அம்பி லம்பானோ [05:52.99]