[00:10.75] ஒ-ஒ-ஒ-ஒ [00:14.70] உயிரே என் உயிரே [00:18.14] உனக்காக நான் இருப்பேன் [00:21.41] உலகம் வந்தாலும் [00:24.99] உனக்காக நான் எதிர்ப்பேன் [00:29.06] கண்களில் சோகம் என்ன? [00:33.92] காதலால் காவல் செய்வேன் [00:37.42] கண்மணி உன்னை தீண்டும் [00:41.24] காற்றுக்கும் வேலி செய்வேன் [00:44.38] ஆயிரம் தடை தாண்டியே [00:47.14] உன்னை பாதுகாப்பேன் நானே, நானே [00:51.49] உயிரே என் உயிரே [00:54.64] உனக்காக நான் இருப்பேன் [00:58.44] உலகம் வந்தாலும் [01:02.39] உனக்காக நான் எதிர்ப்பேன் [01:06.31] [01:15.60] ஓ-உ-ஒ-உ-ஒ-ஒ [01:21.25] பார்த்து தான் ரசிச்சேனே [01:25.14] பார்வயில அனச்சேனே [01:28.51] உன் கூட தான் அட [01:30.74] என்நாளும் இருப்பேனே, ஓ-ஒ [01:35.87] தோழனா வருவேனே [01:39.86] தோள்களை தருவேனே [01:43.25] உன்னோட தான் நான் எப்போதும் தொடர்வேனே [01:50.51] ஆகாயமே சாய்ந்தாலும் [01:54.27] தூணாக என் காதல் தாங்குமே [01:57.50] பூகம்பமே வந்தால் என்ன? [02:01.49] பூ போல நான் காப்பேண் [02:05.57] உயிரே என் உயிரே [02:08.49] உனக்காக நான் இருப்பேன் [02:12.57] உலகம் வந்தாலும் [02:16.22] உனக்காக நான் எதிர்ப்பேன் [02:19.33]