[00:35.85] முன்பே வா என் அன்பே வா [00:39.11] ஊனே வா உயிரே வா [00:42.73] முன்பே வா என் அன்பே வா [00:46.11] பூப்பூவாய் பூப்போம் வா [00:50.37] நான் நானா கேட்டேன் என்னை நானே [00:57.19] நான் நீயா நெஞ்சம் சொன்னதே [01:02.99] முன்பே வா என் அன்பே வா [01:06.59] ஊனே வா உயிரே வா [01:09.92] முன்பே வா என் அன்பே வா [01:13.53] பூப்பூவாய் பூப்போம் வா [01:17.48] ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய் [01:24.25] கோலம் போட்டவள் கைகள் வாழியே [01:27.74] வளையல் சத்தம் ஜல் ஜல் [01:31.10] ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய் [01:37.99] கோலம் போட்டவள் கைகள் வாழியே [01:41.22] சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை [01:42.98] சிந்திய புன்னகை வண்ணம் மின்ன [01:45.65] ஆ-ஆ-ஆ [01:49.52] ஆ-ஆ [01:53.11] ஆ-அ-ஆ [01:56.52] பூ வைத்தாய் பூ வைத்தாய் [01:59.69] நீ பூவைக்கோர் பூ வைத்தாய் [02:02.97] மணப்பூ வைத்துப் பூ வைத்த [02:05.15] பூவைக்குள் தீ வைத்தாய் [02:07.44] ஓ-ஓ-ஓ [02:09.92] நீ, நீ, நீ மழையில் ஆட [02:13.05] நான், நான், நான் நனைந்தே வாட [02:16.60] என் நாளத்தில் உன் ரத்தம் [02:18.68] நாடிக்குள் உன் சத்தம் உயிரே ஹோ [02:23.96] தோளில் ஒரு சில நாழி [02:29.48] தனியென ஆனால் தரையினில் மீன் [02:34.74] ஹும்-ம்ம்-முன்பே வா என் அன்பே வா [02:40.28] ஊனே வா உயிரே வா [02:44.42] நான் நானா கேட்டேன் என்னை நானே [02:51.15] நான் நானா கேட்டேன் என்னை நானே [02:58.06] முன்பே வா என் அன்பே வா [03:01.61] பூப்பூவாய் பூப்போம் வா [03:06.06] [03:32.05] நிலவிடம் வாடகை வாங்கி [03:34.75] விழி வீட்டினில் குடி வைக்கலாமா? [03:38.33] நாம் வாழும் வீட்டுக்குள் [03:40.38] வேறாரும் வந்தாலே தகுமா? [03:45.54] தேன்மலை தேக்குக்கு நீ தான் [03:48.59] உந்தன் தோள்களில் இடம் தரலாமா? [03:51.82] நான் சாயும் தோள் மேல் [03:54.04] வேறாரும் சாய்ந்தாலே தகுமா? [03:59.18] நீரும் செம்புல சேறும் [04:04.65] கலந்தது போலே கலந்தவர் நாம் [04:11.93] முன்பே வா என் அன்பே வா [04:15.53] ஊனே வா உயிரே வா [04:18.68] முன்பே வா என் அன்பே வா [04:22.25] பூப்பூவாய் பூப்போம் வா [04:26.25] நான் நானா கேட்டேன் என்னை நானே [04:33.28] நான் நீயா நெஞ்சம் சொன்னதே, முன்பே வா [04:40.22] முன்பே வா என் அன்பே வா [04:43.51] ஊனே வா உயிரே வா [04:46.81] முன்பே வா என் அன்பே வா [04:50.25] பூப்பூவாய் பூப்போம் வா [04:53.97] ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய் [05:00.22] கோலம் போட்டவள் கைகள் வாழியே [05:03.62] வளையல் சத்தம் ஜல் ஜல் [05:07.23] ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய் [05:13.91] கோலம் போட்டவள் கைகள் வாழியே [05:17.27] சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை [05:18.92] சிந்திய புன்னகை வண்ணம் மின்ன [05:20.83] ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய் [05:27.53] கோலம் போட்டவள் கைகள் வாழியே [05:30.98] வளையல் சத்தம் ஜல் ஜல் [05:34.25] ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய் [05:41.29] கோலம் போட்டவள் கைகள் வாழியே [05:44.54] சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை [05:46.29] சிந்திய புன்னகை வண்ணம் மின்ன [05:47.97]