[00:23.38] பூ அவிழும் பொழுதில் ஓர் ஆயிரம் கனா [00:32.39] ஓர் கனவின் வழியில் அதே நிலா [00:43.01] பால் சிரிப்பால் ஒளி பூ தெளித்தாள் [00:53.20] தேகம் மேகம் ஆகும் ஓர் நிலையே [01:03.97] மேகம் கூடும் நேரம் பூமழையே [01:14.33] என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே [01:20.06] உண்டான இசையிலே உள்நெஞ்சம் நனையுதே [01:25.63] என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே [01:30.65] உண்டான இசையிலே உள்நெஞ்சம் நனையுதே [01:58.26] வான்வெளி மீதே வெண்மதி தோன்றும் [02:03.28] ஆண்வெளி மேலே அவள் உதித்தாளே [02:08.98] வென்சிரகேற்றாள் என் விரல் கோர்த்தாள் [02:14.77] கண்களை மறைத்தே கனவுக்குள் இழுத்தாள் [02:21.88] காலம் நேரம் மீறும் ஓர் நிலையே [02:29.97] தேகம் தோறும் தூவும் பூமழையே [02:44.12] பூ அவிழும் பொழுதில் ஓர் ஆயிரம் கனா [02:52.52] ஓர் கனவின் வழியில் அதே நிலா [03:04.66] பால் சிரிப்பால் ஒளி பூ தெளித்தாள் [03:15.15] தேகம் மேகம் ஆகும் ஓர் நிலையே [03:23.78] மேகம் கூடும் நேரம் பூமழையே [03:35.76] என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே [03:40.70] உண்டான இசையிலே உள்நெஞ்சம் நனையுதே [03:46.73] என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே [03:52.08] உண்டான இசையிலே உள்நெஞ்சம் நனையுதே [03:56.83]