| [00:36.69] |
Hey baby என் heart'a விட்டு |
| [00:39.50] |
Please கொஞ்சம் போறியா |
| [00:43.26] |
May some day என் லைப்ப விட்டு |
| [00:47.05] |
Please கொஞ்சம் போறியா |
| [00:49.55] |
Love என்றால் tom & jerry போல |
| [00:53.26] |
Life என்றால் rollar coaster போல |
| [00:56.88] |
வெச்சேனே current'u மேல கால |
| [01:00.72] |
Marriage is made in |
| [01:02.92] |
Heaven'u யாரு சொன்னா? |
| [01:07.10] |
|
| [02:06.94] |
டும் டும் டும் |
| [02:07.89] |
பீ பீ பீ |
| [02:09.53] |
ஊதிட்டா புது சங்குடா |
| [02:13.21] |
கேப்புல cycle கேப்புல |
| [02:16.93] |
சரிஞ்சதே இந்த சிங்கம்தான் |
| [02:21.76] |
|
| [03:12.74] |
Hey பாப்பா ஏ சோக்கு பாப்பா |
| [03:16.49] |
எதுக்கு நீ ஏங்குற |
| [03:20.28] |
Hey லூசு நீ பூட்ட போட்டு |
| [03:23.85] |
Single'a ஏன் மாறுற |
| [03:26.69] |
மப்புல மறக்கடிக்க வெச்சா |
| [03:30.23] |
Bub'uல சரக்கடிக்க வெச்சா |
| [03:33.88] |
Club'uல கீழ படுக்க வெச்சா |
| [03:37.46] |
சொம்புல தண்ணி குடிக்க வெச்சா |
| [03:41.46] |
Marriage'u மச்சான் கலீஜுனு பேஜாரு தாண்டா |
| [03:49.25] |
|
| [04:00.34] |
தெரிஞ்சு போச்சு எனக்கு அவ மாறு வேஷம்தான் |
| [04:04.06] |
அவள நம்பி போயி நானு ஆனேன் மோசம்தான் |
| [04:07.75] |
அழக காட்டி போடுறாளே கேடி வேஷம்தான் |
| [04:11.40] |
வருஷம் புல்லா எனக்கு மட்டும் ஆடி மாசம்தான் |
| [04:15.46] |
ஊருக்குள்ள எல்லாமே பொம்பளைக்கு support'u |
| [04:19.07] |
ஆம்பளைங்க நாங்க இங்க |
| [04:20.92] |
குடுப்போண்டா report'u |
| [04:22.79] |
கைல கொடுத்துபுட்டா one year warranty |
| [04:26.45] |
காலம் புல்லா தரமாட்டா எனக்கவ guarantee |
| [04:29.91] |
நிம்மதியே இல்ல மச்சான் போனா அவ வீட்டுக்கு |
| [04:33.63] |
அதுக்குதாண்டா வந்து போறேன் நானும் wine shop'uக்கு |
| [04:37.31] |
நிம்மதியே இல்ல மச்சான் போனா அவ வீட்டுக்கு |
| [04:40.97] |
அதுக்குதாண்டா வந்து போறேன் நானும் wine shop'uக்கு |
| [04:44.89] |
|