Rasa Rasa (From "Manasthan")

歌曲 Rasa Rasa (From "Manasthan")
歌手 Chithra
歌手 Hariharan
歌手 Various Artists
专辑 Your Favourite Songs

歌词

[00:28.65] ராசா ராசா உன்ன வச்சிருக்கேன் நெஞ்சிலே
[00:32.63] ரோசா பூவைப்போல
[00:36.34] அடி கண்ணே கண்ணே உன்ன கண்ணுக்குள்ள வச்சேனே
[00:40.89] கண்ணுமணியப்போல
[00:44.35] நெல்லு கொட்டி வைக்கும் எங்க பத்தாயத்துல
[00:48.65] ஆசை கொட்டி வச்சேன் தினம் உன் நெனப்புல
[00:52.57] நீயும் இல்லாம நானும் இல்ல
[00:57.12] ராசா ராசா உன்ன வச்சிருக்கேன் நெஞ்சிலே
[01:01.31] ரோசா பூவைப்போல
[01:04.81] அடி கண்ணே கண்ணே உன்ன கண்ணுக்குள்ள வச்சேனே
[01:09.34] கண்ணுமணியப்போல
[01:12.54]
[01:37.96] ராசாத்தி நீயும்தான்
[01:39.82] பூக்கோலம் போடத்தான்
[01:42.02] புள்ளிமான் புள்ளியெல்லாம் வாங்கி வருவேன்
[01:50.23] சாமிய சந்திச்சா
[01:52.41] என் ஆயுள் காலத்தை
[01:54.37] உன்னோட சேர்க்கும் வரம் வாங்கி வருவேன்
[01:58.42] தோளுலே ஊஞ்சல் கட்டி
[02:02.63] தோகமயிலே தாலாட்டுவேன்
[02:06.43] வீசும் காத்த சல்லடையால சரிச்சு தூசி எடுப்பேன்
[02:14.19] உனக்கு மூச்சு குடுப்பேன்
[02:18.45] ராசா ராசா உன்ன வச்சிருக்கேன் நெஞ்சிலே
[02:22.49] ரோசா பூவைப்போல
[02:26.15] அடி கண்ணே கண்ணே உன்ன கண்ணுக்குள்ள வச்சேனே
[02:30.69] கண்ணுமணியப்போல
[02:33.90]
[03:05.67] முள்ளைப்பூ காம்புதான்
[03:07.48] உன் கையை குத்தாதா?
[03:09.48] ஊருக்குள் காம்பில்லாத பூவும் பூக்காதா?
[03:17.60] செம்மண்ணுப் புழுதி
[03:19.53] உன் கண்ணில் விழுமே
[03:21.97] புழுதிக் காத்தில்லாம பூமி சுத்தாதா?
[03:26.26] மூக்குத்தி குத்தாதடி
[03:29.96] எனக்கு வலிக்கும் வேணாமடி
[03:33.91] உனக்கு வலிச்சா மறுநொடி நானும்
[03:37.94] உசுர கையில் எடுப்பேன்
[03:41.92] உனக்கு நானும் குடுப்பேன்
[03:45.97] ராசா ராசா உன்ன வச்சிருக்கேன் நெஞ்சிலே
[03:49.61] ரோசா பூவைப்போல
[03:53.75] அடி கண்ணே கண்ணே உன்ன கண்ணுக்குள்ள வச்சேனே
[03:57.78] கண்ணுமணியப்போல
[04:01.73] நெல்லு கொட்டி வைக்கும் எங்க பத்தாயத்துல
[04:05.79] ஆசை கொட்டி வச்சேன் தினம் உன் நெனப்புல
[04:09.95] நீயும் இல்லாம நானும் இல்ல
[04:14.56] ராசா ராசா உன்ன வச்சிருக்கேன் நெஞ்சிலே
[04:18.51] ரோசா பூவைப்போல
[04:22.28] அடி கண்ணே கண்ணே உன்ன கண்ணுக்குள்ள வச்சேனே
[04:26.77] கண்ணுமணியப்போல
[04:30.09]

拼音

[00:28.65]
[00:32.63]
[00:36.34]
[00:40.89]
[00:44.35]
[00:48.65]
[00:52.57]
[00:57.12]
[01:01.31]
[01:04.81]
[01:09.34]
[01:12.54]
[01:37.96]
[01:39.82]
[01:42.02]
[01:50.23]
[01:52.41]
[01:54.37]
[01:58.42]
[02:02.63]
[02:06.43]
[02:14.19]
[02:18.45]
[02:22.49]
[02:26.15]
[02:30.69]
[02:33.90]
[03:05.67]
[03:07.48] ?
[03:09.48] ?
[03:17.60]
[03:19.53]
[03:21.97] ?
[03:26.26]
[03:29.96]
[03:33.91]
[03:37.94]
[03:41.92]
[03:45.97]
[03:49.61]
[03:53.75]
[03:57.78]
[04:01.73]
[04:05.79]
[04:09.95]
[04:14.56]
[04:18.51]
[04:22.28]
[04:26.77]
[04:30.09]