Bhoomi Bhoomi (From "Chekka Chivantha Vaanam")

歌曲 Bhoomi Bhoomi (From "Chekka Chivantha Vaanam")
歌手 A.R. Rahman
歌手 Shakthisree Gopalan
专辑 Bhoomi Bhoomi (From "Chekka Chivantha Vaanam")

歌词

[00:00.000] 作曲 : A.R. Rahman
[00:01.000] 作词 : Vairamuthu
[00:07.69] முதல் யாதோ முடிவெதுவோ
[00:13.17] முடிவில்லா வானம் முடிவதுமுண்டோ
[00:17.31] முடியாதென்றோ உடலை போலெ உயிரும்
[00:21.26] ஐயோ அழிவதுமுண்டோ
[00:23.70]
[00:24.50] உடலென்ற பாண்டம் உடைந்துவிடும்
[00:29.02] கதறும் மனமே கவலுற வேண்டாம்
[00:33.40] இலைகள் உதிரும் பொழுதில்
[00:36.29] மரம் அழிவதில்லை
[00:38.63] அக்றினைபோலே அன்றாடம்வாழ்ந்திடு
[00:43.62] உலகே நிலையில்லையே
[00:56.16]
[00:56.93] ஓ பூமி பூமி
[01:00.54] சுத்தும் சத்தம்
[01:02.01] ஆழி ஆழி கத்தும் சத்தம்
[01:05.98] மனிதன் மனிதன் ஓ யுத்த சத்தம்
[01:09.98] இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம்
[01:13.76] இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம்
[01:17.55]
[01:18.07] கடலில் மீன் ஒன்னு அழுதா
[01:21.82] கரைக்கு சேதி வந்து சேருமா
[01:25.78] இதயம் தாங்குமா
[01:30.90] இதயம் தாங்குமா
[01:37.05] இதயமே தாங்குமா
[01:45.70] இதயமே
[01:48.63]
[01:49.59] இதயம் தாங்குமா
[01:56.74] இதயம் தாங்குமா
[02:00.16] இதயம் தாங்குமா
[02:04.29] இதயம் தாங்குமா
[02:08.17]
[02:09.34] தாங்குமா
[02:11.56] தாங்குமா
[02:13.28] தாங்குமா
[02:15.96]
[02:16.78] ஓ பூமி பூமி
[02:20.25] சுத்தும் சத்தம்
[02:21.97] ஆழி ஆழி கத்தும் சத்தம்
[02:25.99] மனிதன் மனிதன் ஓ யுத்த சத்தம்
[02:30.01] இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம்
[02:33.84] இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம்
[02:37.50]
[02:38.36] கடலில் மீன் ஒன்னு அழுதா
[02:41.86] கரைக்கு சேதி வந்து சேருமா
[02:46.62]
[02:47.76] பாவி நெஞ்சே பத்தவெச்ச பஞ்சே
[02:58.67] பஞ்சில் சாம்பல் மிஞ்சாதே
[03:09.80] வாழ்வதை விடவும்
[03:11.83] வழியே கொடிதே
[03:13.77] வீழ்வதை விடவும்
[03:15.54] பிரிவே கொடிதே
[03:17.56]
[03:18.25] கருவறை எல்லாம் முதலும் அல்ல
[03:21.95] முடிவுரை எல்லாம் முடிவும் இல்ல
[03:25.56] கண்ணீர் வருது உண்மை சொல்ல
[03:29.68] பாழும் மனது கேட்குதுமில்ல
[03:33.73] நீ எங்கே நீ எங்கே
[03:37.14] நாளைக்கு நானும் அங்கே
[03:40.23]
[03:41.13] ஓ பூமி பூமி
[03:44.30] சுத்தும் சத்தம்
[03:46.11] ஆழி ஆழி கத்தும் சத்தம்
[03:50.04] மனிதன் மனிதன் ஓ யுத்த சத்தம்
[03:54.06] இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம்
[03:57.70] இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம்
[04:01.41]
[04:02.40] கடலில் மீன் ஒன்னு அழுதா
[04:05.88] கரைக்கு சேதி வந்து சேருமா
[04:10.96] கரைக்கு சேதி வந்து சேருமா
[04:17.23] கரைக்கு சேதி வந்து சேருமா

拼音

[00:00.000] zuò qǔ : A. R. Rahman
[00:01.000] zuò cí : Vairamuthu
[00:07.69]
[00:13.17]
[00:17.31]
[00:21.26]
[00:23.70]
[00:24.50]
[00:29.02]
[00:33.40]
[00:36.29]
[00:38.63]
[00:43.62]
[00:56.16]
[00:56.93]
[01:00.54]
[01:02.01]
[01:05.98]
[01:09.98]
[01:13.76]
[01:17.55]
[01:18.07]
[01:21.82]
[01:25.78]
[01:30.90]
[01:37.05]
[01:45.70]
[01:48.63]
[01:49.59]
[01:56.74]
[02:00.16]
[02:04.29]
[02:08.17]
[02:09.34]
[02:11.56]
[02:13.28]
[02:15.96]
[02:16.78]
[02:20.25]
[02:21.97]
[02:25.99]
[02:30.01]
[02:33.84]
[02:37.50]
[02:38.36]
[02:41.86]
[02:46.62]
[02:47.76]
[02:58.67]
[03:09.80]
[03:11.83]
[03:13.77]
[03:15.54]
[03:17.56]
[03:18.25]
[03:21.95]
[03:25.56]
[03:29.68]
[03:33.73]
[03:37.14]
[03:40.23]
[03:41.13]
[03:44.30]
[03:46.11]
[03:50.04]
[03:54.06]
[03:57.70]
[04:01.41]
[04:02.40]
[04:05.88]
[04:10.96]
[04:17.23]