| [00:18.83] |
மொரடா மொரடா கரடி மொரடா |
| [00:30.62] |
உன் இதயத்த மாத்து |
| [00:33.07] |
மொரடா மொரடா கரடி மொரடா |
| [00:35.13] |
நீ இருப்பது நேத்து |
| [00:37.64] |
மொரடா மொரடா கரடி மொரடா |
| [00:39.75] |
இது ஒய்ஃபை காடு |
| [00:42.03] |
உடையா உணவா உறவா உடனே |
| [00:44.59] |
நீ பூக்களில் தேடு |
| [00:46.90] |
வாசியே வன வாசியே |
| [00:51.60] |
நீ டீசன்ட்டாக மாறினாயே ஏசியே |
| [00:56.26] |
க்ரேசியே ஹே க்ரேசியே |
| [01:00.67] |
வா டீசன்ட்டாக நீயும் சேர்ந்து சுவாசியே |
| [01:05.84] |
மொரடா மொரடா கரடி மொரடா |
| [01:07.84] |
உன் இதயத்த மாத்து |
| [01:10.05] |
மொரடா மொரடா கரடி மொரடா |
| [01:12.43] |
நீ இருப்பது நேத்து |
| [01:38.38] |
வாழ்க்க வாழத்தான் வெள்ளி சனி இருக்கு |
| [01:42.78] |
ஏ மத்த நாளெல்லாம் நீ கொட்டுத்தரிடா |
| [01:47.71] |
வேல செய்யத்தான் இங்க மெஷின் இருக்கு |
| [01:51.95] |
ஒரு வட்டந்தட்டத்தான் நீ பட்டம் படிடா |
| [01:57.31] |
நேரம்ந்தான்டா க்ளாஸ்சு |
| [01:59.17] |
அட நாளும் இங்க ரேஸ்சு |
| [02:01.47] |
இந்த பூமியே தூசாக்கியே |
| [02:03.88] |
அடடா |
| [02:06.48] |
மொரடா மொரடா கரடி மொரடா |
| [02:08.33] |
உன் இதயத்த மாத்து |
| [02:10.50] |
மொரடா மொரடா கரடி மொரடா |
| [02:13.03] |
நீ இருப்பது நேத்து |
| [02:44.31] |
சொந்தம் மெச்சப் பார்த்து நீ தேம்பி அழுதா |
| [02:47.93] |
இரசிகன்டா நீ இரசிகன்டா |
| [02:52.74] |
ஆக்சிடன்டாப்பாத்து நீ செல்ஃபி எடுத்தா |
| [02:57.34] |
கலைஞன்டா நீ கலைஞன்டா |
| [03:02.54] |
என்னாகுங்க சீம இல்லா வடிவிலும் நிமு |
| [03:06.72] |
ஒரு சோகமோ சந்தோஷமோ |
| [03:08.97] |
அடடா |
| [03:11.69] |
மொரடா மொரடா கரடி மொரடா |
| [03:13.77] |
உன் இதயத்த மாத்து |
| [03:16.19] |
மொரடா மொரடா கரடி மொரடா |
| [03:18.37] |
நீ இருப்பது நேத்து |
| [03:21.05] |
மொரடா மொரடா கரடி மொரடா |
| [03:22.99] |
இது ஒய்ஃபை காடு |
| [03:25.04] |
உடையா உணவா உறவா உடனே |
| [03:27.63] |
நீ பூக்களில் தேடு |
| [03:30.23] |
வாசியே வன வாசியே |
| [03:34.69] |
நீ டீசன்ட்டாக மாறினாயே ஏசியே |
| [03:39.38] |
க்ரேசியே ஹே க்ரேசியே |
| [03:43.64] |
வா டீசன்ட்டாக நீயும் சேர்ந்து சுவாசியே |
| [03:48.36] |
வாசியே வன வாசியே |
| [03:53.26] |
நீ டீசன்ட்டாக மாறினாயே ஏசியே |
| [03:58.34] |
க்ரேசியே ஹே க்ரேசியே |
| [04:02.70] |
வா டீசன்ட்டாக நீயும் சேர்ந்து சுவாசியே |
| [04:07.57] |
|