Dammaku Dammaku

歌曲 Dammaku Dammaku
歌手 Benny Dayal
专辑 Aadhavan

歌词

[00:00.00]
[00:24.73]
[00:25.33] டமக் டமக்கு டம டம்மா
[00:26.89] நான் தில்லாலங்கடி ஆமாம்
[00:28.82] மனம் துடிக்குதம்மா
[00:30.53] ஒரு ஆட்டம் போடலாமா
[00:32.55] ஜொமக் ஜொமக்கு ஜொம்மா
[00:34.18] என் ஜோலி ஜாலிதாம்மா
[00:36.13] வளம் இருக்குதம்மா
[00:37.79] புது பணமும் ஏறுதம்மா
[00:39.93]
[00:40.04] ஆனுபவிடா என்றே என்றேதான்
[00:43.55] ஆண்டவனும் தந்தான்
[00:47.16] எடுத்துக்கடா இன்றே இன்றே என்று
[00:50.86] ஆண்டவனும் வந்தான்
[00:54.28] ஏ ரோசா ரோசா இராசா வந்து லேசா பாட
[00:58.25]
[00:58.37] டமக் டமக்கு டம டம்மா
[00:59.81] நான் தில்லாலங்கடி ஆமாம்
[01:01.85] மனம் துடிக்குதம்மா
[01:03.41] ஒரு ஆட்டம் போடலாமா
[01:05.58] ஜொமக் ஜொமக்கு ஜொம்மா
[01:07.16] என் ஜோலி ஜாலிதாம்மா
[01:09.09] வளம் இருக்குதம்மா
[01:10.74] புது பணமும் ஏறுதம்மா
[01:13.69]
[01:28.42] ~ இசை ~
[01:44.86]
[01:45.52] நேற்று என்பது முடிந்தது நினைவில் இல்லை
[01:49.21] நான் நாளைக்கு நடப்பதை நினைப்பதில்லை
[01:52.86] இன்று என்பதை தவிரவும் எதுவும்மில்லை
[01:56.56] கொண்டாடினால் இதயத்தில் கவலை இல்லை
[02:00.43]
[02:00.54] வட்டம் போட்டு நீ வாழ்வதற்கு
[02:04.03] வாழ்க்கை இன்னா கணிதமா
[02:07.64] எல்லை தாண்டி நீ ஆடிப்பாரு
[02:11.34] எதுவும் இல்லை புனிதமாய்
[02:15.09] நெஞ்சில் இல்லை பயம் பயம்
[02:17.07] நேரம் வந்தால் ஜெயம் ஜெயம்
[02:18.98]
[02:19.08] டமக் டமக் டமக் டமக் டமக்கு டம டம்மா
[02:22.30] நான் தில்லாலங்கடி ஆமாம்
[02:24.31] மனம் துடிக்குதம்மா
[02:25.96] ஒரு ஆட்டம் போடலாமா
[02:27.95] ஜொமக் ஜொமக்கு ஜொம்மா
[02:29.57] என் ஜோலி ஜாலிதாம்மா
[02:31.54] வளம் இருக்குதம்மா
[02:33.34] புது பணமும் ஏறுதம்மா ஏ...
[02:37.65]
[02:48.13] ~ இசை ~
[03:02.43]
[03:02.54] எல்லோருக்கும் ஜெயிக்கிற காலம் வரும்
[03:06.15] புல்கூடத்தான் பூமியைப் பிளந்து வரும்
[03:09.83] உன் பாதையில் ஆயிரம் திருப்பம் வரும்
[03:13.43] நில்லாமலே ஓடிடு இலக்கு வரும்
[03:17.48]
[03:17.58] வானம் மேலே ஏ பூமி கிழே
[03:21.05] வாசனை நாட்கள் நடுவிலே
[03:24.37] ஏ தோளின் மேலே ஏ பாரம்மில்லே
[03:28.38] துணிந்தவன் நடப்பான் கடலிலே
[03:31.99] திரும்பிப் பாரு தினம்
[03:34.05] ஜினக்கு நானு சுகம் சுகம்
[03:36.10]
[03:39.50] டமக் டமக்கு டம டம்மா
[03:40.98] நான் தில்லாலங்கடி ஆமாம்
[03:43.03] மனம் துடிக்குதம்மா
[03:44.77] ஒரு ஆட்டம் போடலாமா
[03:46.78] ஜொமக் ஜொமக்கு ஜொம்மா
[03:48.42] என் ஜோலி ஜாலிதாம்மா
[03:50.43] வளம் இருக்குதம்மா
[03:51.98] புது பணமும் ஏறுதம்மா
[03:54.10]
[03:54.23] ஆனுபவிடா என்றே என்றேதான்
[03:57.70] ஆண்டவனும் தந்தான்
[04:01.37] எடுத்துக்கடா இன்றே இன்றே என்று
[04:05.12] ஆண்டவனும் வந்தான்
[04:08.73] ஏ ரோசா ரோசா இராசா வந்து லேசா பாட
[04:12.96]
[04:49.59]

拼音

[00:00.00]
[00:24.73]
[00:25.33]
[00:26.89]
[00:28.82]
[00:30.53]
[00:32.55]
[00:34.18]
[00:36.13]
[00:37.79]
[00:39.93]
[00:40.04]
[00:43.55]
[00:47.16]
[00:50.86]
[00:54.28]
[00:58.25]
[00:58.37]
[00:59.81]
[01:01.85]
[01:03.41]
[01:05.58]
[01:07.16]
[01:09.09]
[01:10.74]
[01:13.69]
[01:28.42]
[01:44.86]
[01:45.52]
[01:49.21]
[01:52.86]
[01:56.56]
[02:00.43]
[02:00.54]
[02:04.03]
[02:07.64]
[02:11.34]
[02:15.09]
[02:17.07]
[02:18.98]
[02:19.08]
[02:22.30]
[02:24.31]
[02:25.96]
[02:27.95]
[02:29.57]
[02:31.54]
[02:33.34] ...
[02:37.65]
[02:48.13]
[03:02.43]
[03:02.54]
[03:06.15]
[03:09.83]
[03:13.43]
[03:17.48]
[03:17.58]
[03:21.05]
[03:24.37]
[03:28.38]
[03:31.99]
[03:34.05]
[03:36.10]
[03:39.50]
[03:40.98]
[03:43.03]
[03:44.77]
[03:46.78]
[03:48.42]
[03:50.43]
[03:51.98]
[03:54.10]
[03:54.23]
[03:57.70]
[04:01.37]
[04:05.12]
[04:08.73]
[04:12.96]
[04:49.59]