Vaarayo Vaarayo

Vaarayo Vaarayo 歌词

歌曲 Vaarayo Vaarayo
歌手 Mega
歌手 Unnikrishnan
歌手 Chinmayee
专辑 Aadhavan
下载 Image LRC TXT
[00:00.00]
[00:46.05]
[00:46.56] வாராயோ வாராயோ காதல்கொள்ள
[00:51.33] பூவோடு பேசாத காற்றே இல்ல
[00:55.76] ஏனிந்த காதலோ நேற்றே இல்ல
[01:00.34] நீயே சொல் மனமே
[01:05.17]
[01:05.33] வாராயோ வாராயோ மோனாலிஸா
[01:09.87] பேசாமல் பேசுதே கண்கள் லேசா
[01:14.56] நாள் தோறும் நானுந்தன் காதல் தாசா
[01:18.80] என்னோடு வா தினமே
[01:23.42] என்னோடு வா தினமே
[01:28.52]
[01:28.66] · இசை ·
[02:16.72]
[02:17.21] இங்கே இங்கே ஒரு மர்லின் மன்றோ நான்தான்
[02:21.72] உன்கையின் காம்பில் பூ நான்
[02:23.98] நம் காதல் யாவும் தேன்தான்
[02:26.62]
[02:26.72] பூவே பூவே நீ போதை கொள்ளும் பாடம்
[02:30.94] மனம் காற்றைப்போல ஓடும்
[02:33.21] உன்னை காதல் கண்கள் தேடும்
[02:35.36]
[02:35.53] ஓலைலைலைலை காதல் லீலை
[02:40.67] செய்செய்செய்செய் காலை மாலை
[02:44.88] உன் சிலை அழகை
[02:47.00] விழிகளால் நான் வியந்தேன்
[02:49.33] இவனொடு சேர்ந்தாடு சிண்ட்ரெல்லா
[02:54.71]
[02:54.84] வாராயோ வாராயோ காதல்கொள்ள
[02:59.29] பூவோடு பேசாத காற்றே இல்ல
[03:04.06] ஏனிந்த காதலோ நேற்றே இல்ல
[03:08.58] நீயே சொல் மனமே
[03:13.14] நீயே சொல் மனமே
[03:17.96]
[03:18.07] · இசை ·
[03:45.87]
[03:46.03] நீயே நீயே அந்த ஜோதியத்தின் சாயல்
[03:50.07] உன் தேகம் எந்தன் கூடல்
[03:52.44] இனி தேவை இல்லை ஊடல்
[03:55.04]
[03:55.17] தீயே தீயே நான் தித்திக்கின்ற தீயே
[03:59.49] எனை முத்தமிடுவாயே
[04:01.75] இதழ் முத்துக்குளிப்பாயே
[04:04.37]
[04:04.54] நீ நீ நீ நீ மை ஃபேர் லேடி
[04:09.09] வாவாவா என் காதல் ஜோடி
[04:13.26] நான் முதன் முதலாய் எழுதிய காதல் இசை
[04:17.83] அதற்கொரு ஆதார ஸ்ருதி நீ...
[04:23.34]
[04:23.46] · இசை ·
[04:41.83]
[04:41.99] வாராயோ வாராயோ மோனாலிஸா
[04:46.57] பேசாமல் பேசுதே கண்கள் லேசா
[04:51.20] நாள் தோறும் நானுந்தன் காதல் தாசா
[04:55.32] என்னோடு வா தினமே
[05:00.02] என்னோடு வா தினமே
[05:04.70] என்னோடு வா தினமே...
[05:09.96]
[05:16.38]
[00:00.00]
[00:46.05]
[00:46.56]
[00:51.33]
[00:55.76]
[01:00.34]
[01:05.17]
[01:05.33]
[01:09.87]
[01:14.56]
[01:18.80]
[01:23.42]
[01:28.52]
[01:28.66]
[02:16.72]
[02:17.21]
[02:21.72]
[02:23.98]
[02:26.62]
[02:26.72]
[02:30.94]
[02:33.21]
[02:35.36]
[02:35.53]
[02:40.67]
[02:44.88]
[02:47.00]
[02:49.33]
[02:54.71]
[02:54.84]
[02:59.29]
[03:04.06]
[03:08.58]
[03:13.14]
[03:17.96]
[03:18.07]
[03:45.87]
[03:46.03]
[03:50.07]
[03:52.44]
[03:55.04]
[03:55.17]
[03:59.49]
[04:01.75]
[04:04.37]
[04:04.54]
[04:09.09]
[04:13.26]
[04:17.83] ...
[04:23.34]
[04:23.46]
[04:41.83]
[04:41.99]
[04:46.57]
[04:51.20]
[04:55.32]
[05:00.02]
[05:04.70] ...
[05:09.96]
[05:16.38]
[00:00.00]
[00:46.05]
[00:46.56]
[00:51.33]
[00:55.76]
[01:00.34]
[01:05.17]
[01:05.33]
[01:09.87]
[01:14.56]
[01:18.80]
[01:23.42]
[01:28.52]
[01:28.66]
[02:16.72]
[02:17.21]
[02:21.72]
[02:23.98]
[02:26.62]
[02:26.72]
[02:30.94]
[02:33.21]
[02:35.36]
[02:35.53]
[02:40.67]
[02:44.88]
[02:47.00]
[02:49.33]
[02:54.71]
[02:54.84]
[02:59.29]
[03:04.06]
[03:08.58]
[03:13.14]
[03:17.96]
[03:18.07]
[03:45.87]
[03:46.03]
[03:50.07]
[03:52.44]
[03:55.04]
[03:55.17]
[03:59.49]
[04:01.75]
[04:04.37]
[04:04.54]
[04:09.09]
[04:13.26]
[04:17.83] ...
[04:23.34]
[04:23.46]
[04:41.83]
[04:41.99]
[04:46.57]
[04:51.20]
[04:55.32]
[05:00.02]
[05:04.70] ...
[05:09.96]
[05:16.38]
Vaarayo Vaarayo 歌词

相似歌曲

YouTube搜索结果 (转至YouTube)