Mainave Mainave (Reprise)

歌曲 Mainave Mainave (Reprise)
歌手 Harini
歌手 Chinmayie
歌手 Vidhyasagar
专辑 Thithikkuthdhe (Original Motion Picture Soundtrack)

歌词

[00:38.89] மைனாவே மைனாவே
[00:41.54] உன் கூட்டில் எனக்கொரு வீடு
[00:43.70] வேண்டும் தாராயோ
[00:48.83] மைனாவே மைனாவே
[00:51.64] என் வீட்டில் உனக்கொரு கூடு
[00:54.09] தாரேன் வாராயோ
[00:59.38] விண் தாண்டி போனாலும்
[01:01.96] என் வாசல் வருவாயா
[01:04.49] என் உடையை நீ வாங்கி
[01:06.84] உன் சிறகை தருவாயா
[01:09.57] என் மணசை பிசையும் இசையை
[01:11.77] காதில் வந்து சொல்வாயா
[01:14.25] மைனாவே மைனாவே
[01:16.94] உன் கூட்டில் எனக்கொரு வீடு
[01:19.36] வேண்டும் தாராயோ
[01:24.25] மைனாவே மைனாவே
[01:27.00] என் வீட்டில் உனக்கொரு கூடு
[01:29.27] தாரேன் வாராயோ
[01:34.35]
[02:04.97] ஆஹா ஹா பட்டாம்பூச்சி
[02:07.31] ஆகாயம் தொட்டது உண்டா
[02:10.09] மழை வந்தால் மேகம் தாண்டி பறந்ததுண்டா
[02:14.76] மழை காட்டில் அலையும் கிழியே
[02:17.31] மழை தாரை சிதரும் போது
[02:20.23] ஆகாய குளியல் போட்டு நனைந்ததுண்டா
[02:24.81] பூமி நமக்கு பூக்காடு
[02:30.07] வீசும் காற்றாய் விளையாடு
[02:35.30] ஓடும் ஆற்றின் பின்னால் ஓடிடு
[02:40.20] மைனாவே மைனாவே
[02:42.89] உன் கூட்டில் எனக்கொரு வீடு
[02:45.02] வேண்டும் தாராயோ
[02:50.13] மைனாவே மைனாவே
[02:52.89] என் வீட்டில் உனக்கொரு கூடு
[02:55.35] தாரேன் வாராயோ
[03:00.09]
[03:20.65] ஒரு நூறு யானை சேர்ந்து
[03:23.00] ஒன்றன் பின் ஒன்றாய் நின்று
[03:25.79] ஊர்வலமாய் போவது போல
[03:28.43] ரயில் போகுதே
[03:30.69] ஆனந்த ரயிலில் ஏரி
[03:33.16] ஆகாய முடிவை தேடி
[03:35.93] தினம் தோறும் பயணம் போக
[03:38.31] மணம் ஏங்குதே
[03:40.82] விண்ணில் ஏரி விளையாடி
[03:45.79] வெள்ளை நிலவில் இளைப்பாரி
[03:50.98] நாளை வந்து பூமியில் சேரலாம்
[03:55.85] மைனாவே மைனாவே
[03:58.65] உன் கூட்டில் எனக்கொரு வீடு
[04:00.71] வேண்டும் தாராயோ
[04:05.96] மைனாவே மைனாவே
[04:08.60] என் வீட்டில் உனக்கொரு கூடு
[04:11.18] தாரேன் வாராயோ
[04:16.46] விண் தாண்டி போனாலும்
[04:18.98] என் வாசல் வருவாயா
[04:21.64] என் உடையை நீ வாங்கி
[04:24.18] உன் சிறகை தருவாயா
[04:26.53] என் மணசை பிசையும் இசையை
[04:28.75] காதில் வந்து சொல்வாயா
[04:31.47]

拼音

[00:38.89]
[00:41.54]
[00:43.70]
[00:48.83]
[00:51.64]
[00:54.09]
[00:59.38]
[01:01.96]
[01:04.49]
[01:06.84]
[01:09.57]
[01:11.77]
[01:14.25]
[01:16.94]
[01:19.36]
[01:24.25]
[01:27.00]
[01:29.27]
[01:34.35]
[02:04.97]
[02:07.31]
[02:10.09]
[02:14.76]
[02:17.31]
[02:20.23]
[02:24.81]
[02:30.07]
[02:35.30]
[02:40.20]
[02:42.89]
[02:45.02]
[02:50.13]
[02:52.89]
[02:55.35]
[03:00.09]
[03:20.65]
[03:23.00]
[03:25.79]
[03:28.43]
[03:30.69]
[03:33.16]
[03:35.93]
[03:38.31]
[03:40.82]
[03:45.79]
[03:50.98]
[03:55.85]
[03:58.65]
[04:00.71]
[04:05.96]
[04:08.60]
[04:11.18]
[04:16.46]
[04:18.98]
[04:21.64]
[04:24.18]
[04:26.53]
[04:28.75]
[04:31.47]