| [00:00.41] |
யாராண்ட, அய்யய்யோ யாராண்ட, அய்யய்யய்யோ யாராண்ட, அய்யய்யோ யாராண்ட |
| [00:05.29] |
எங்க வந்து யாராண்ட வெச்சிகின ப்ரச்சனை நீ |
| [00:07.91] |
குரல உட்டது தெரிஞ்சிட்டாக உனக்குதான்டா அர்ச்சன |
| [00:11.53] |
அவன் வரவரைக்கும் voice'a கொடுத்து நண்டு,ஸிண்டு தொகுறுது |
| [00:17.17] |
அவன் எழுந்து கிழுந்து வண்டான இந்த தீபாவளி நம்மலது |
| [00:24.69] |
|
| [00:27.65] |
குடியிருக்கும், வெறித்தனம் |
| [00:32.02] |
இன்னா இப்ப local'na நம்ம கெத்தா ஒலாத்தனும் |
| [00:37.23] |
நெஞ்சிக்குள்ள குடியிருக்கும், ஹே நம்ம சனம் வெறித்தனம் |
| [00:42.68] |
இன்னா இப்ப local'na நம்ம கெத்தா ஒலாத்தனும் |
| [00:48.19] |
ஆமா அழுக்கா இருப்போம் (வெறித்தனம்) (வெறித்தனம்) |
| [00:50.70] |
கருப்பா கலையா இருப்போம் (வெறித்தனம்) (வெறித்தனம்) |
| [00:53.53] |
ஒண்ணா உசுரா இருப்போம் (வெறித்தனம்) (வெறித்தனம்) |
| [00:56.16] |
புல்லிங்கோ இருக்காங்கோ வேற இன்ன வோனும் |
| [00:58.66] |
ராவடி ராசாவ நிப்பேன்டா என்னோட கில்லாமேல |
| [01:03.89] |
ஹே யாருக்கும் தவ்லொண்டு நீ இல்ல தவ்லத்தவே நில்லு என் ஆளு நண்பா நீ |
| [01:09.32] |
நெஞ்சிக்குள்ள குடியிருக்கும், ஹே நம்ம சனம் வெறித்தனம் |
| [01:14.48] |
ஹே இன்னா இப்ப local'na நம்ம கெத்தா ஏலேலேலோ |
| [01:20.63] |
|
| [01:29.28] |
மாளு மாளு மாலே, தின்னுக்கு தத்துக்கு தத்துக்கு தத்துக்கு |
| [01:31.86] |
சூராங்கணிக்க மாலே, இத்தாத தகுரும்ப |
| [01:34.53] |
மாளு மாளு மாளு, சூராங்கணிக்க மாளு |
| [01:37.13] |
மாளு மாளு மாளு, என் தளபதிதான் தூளு |
| [01:39.74] |
மாளு மாளு மாளு, சூராங்கணிக்க மாளு |
| [01:42.57] |
மாளு மாளு மாளு, என் தளபதிதான் தூளு |
| [01:45.15] |
சூராங்கனி, சூராங்கனி(நவுறு ஒத்து ஒத்தே) |
| [01:50.39] |
சூராங்கனி (அய்யோ), சூராங்கனி (எப்பா) |
| [01:55.58] |
சூராங்கணிக்க மாளு, சூராங்கணிக்க மாளு |
| [01:58.23] |
சூராங்கணிக்க மாளு என் தளபதிதான் தூளு (தளபதி தூளு) |
| [02:02.77] |
|
| [02:06.36] |
கானா கணுக்கா ஒரு ஆட்டம் இருக்கு |
| [02:09.11] |
மேனா மினுக்கா ஒரு மேளம் இருக்கு |
| [02:12.60] |
|
| [02:14.67] |
மண்ணுமுட்டு சாளு, என்னவுட்டா யாரு, தொங்கவுட்டு துவைக்கும் ரவுச பாரு |
| [02:19.88] |
கொரலுவுட்டா நூறு, சொந்தம் வரும் பாரு, காசு பணம் எல்லாம் கோளாறு |
| [02:25.01] |
என்னாண்ட எல்லாம் நீதானே உன்னாண்ட எல்லாம் நான்தானே |
| [02:30.37] |
நம்ம சோக்கு ஊருடாக்கு நண்பா நி பல்லாக்கு |
| [02:35.90] |
எக்காப்பொண்ணு ஏலேலேலோ |
| [02:38.35] |
ஹே முக்காத்துட்டு ஏலேலேலோ |
| [02:41.24] |
இன்னா இப்ப local'na நம்ம கெத்தா ஏலேலேலோ |
| [02:46.85] |
ஆமா அழுக்கா இருப்போம்(வெறித்தனம்) (வெறித்தனம்) |
| [02:49.47] |
கருப்பா கலையா இருப்போம் (வெறித்தனம்) (வெறித்தனம்) |
| [02:52.27] |
ஒண்ணா உசுரா இருப்போம்(வெறித்தனம்) (வெறித்தனம்) |
| [02:54.74] |
புல்லிங்கோ இருக்காங்கோ வேற இன்ன வோனும் |
| [02:57.27] |
ராவடி ராசாவ நிப்பேன்டா என்னோட கில்லாமேல |
| [03:02.47] |
ஹே யாருக்கும் தவ்லொண்டு நீ இல்ல தவ்லத்தவே நில்லு என் ஆளு நண்பா நீ |
| [03:08.08] |
நெஞ்சிக்குள்ள குடியிருக்கும் (நெஞ்சிக்குள்ள குடியிருக்கும்) |
| [03:10.93] |
ஹே நம்ம சனம் வெறித்தனம் (நம்ம சனம் வெறித்தனம்) |
| [03:13.23] |
ஹே இன்னா இப்ப local'na நம்ம கெத்தா ஒலாத்தனும் |
| [03:18.51] |
|
| [04:02.68] |
வெறித்தனம் வெறித்தனம் |
| [04:03.25] |
|