Merkey Vidhaitha

歌曲 Merkey Vidhaitha
歌手 TIPPU
专辑 Citizen (Original Motion Picture Soundtrack)

歌词

[00:44.73] மேற்கே விதைத்த சூரியனே
[00:47.92] உன்னை கிழக்கே முளைக்க ஆணையிட்டோம்
[01:06.81] மேற்கே விதைத்த சூரியனே
[01:10.09] உன்னை கிழக்கே முளைக்க ஆணையிட்டோம்
[01:14.71] தோன்றிட ஏதும் தடை இருந்தால்
[01:17.73] உன்னை தோண்டி எடுக்கவே துணிந்து விட்டோம்
[01:21.87] இடர் நீங்கவே வந்த இருள் போகவே கையில்
[01:25.75] ஒளிசாட்டை எடுத்தால் என்ன
[01:29.12] விஸ்வரூபம் கொண்டு விண்ணை
[01:31.32] இடிப்போம் நண்பா
[01:32.98] சில விண்மீன்கள் விழுந்தாள் என்ன
[01:36.69] மின்னல் ஒன்றை மின்னல் ஒன்றை கைவாளை எடுத்து
[01:40.90] இன்னல் தீர இன்னல் தீர போராட்டம் நடத்து
[01:44.09]
[02:36.43] கூட்டுப்புழு கட்டிக்கொண்ட கூடு
[02:40.66] கல்லறைகள் அல்ல
[02:44.36] சில பொழுது போனால் சிறகு வரும் மெல்ல
[02:51.39] இறக்கை கட்டி இறக்கை கட்டி வாடா
[02:55.82] வானம் உண்டு வெல்ல
[02:59.28] வண்ண சிறகின் முன்னே வானம் பெரிதல்ல
[03:06.20]
[03:13.88] இதயம் துணிந்து எழுந்த பின்னாலே
[03:17.76] இமய மலை உந்தன் இடுப்புக்கு கீழே
[03:21.33] நரம்புகள் வரம்புகள் மீறி துடிக்கட்டும்
[03:24.73] விரல்களில் எரிமலை உண்டு வெடிக்கட்டும்
[03:28.74] முட்டுங்கள் திறக்கும் என்னும் புது bible கேட்கட்டும்
[03:33.54]
[04:11.57] சின்ன சின்ன தீக்குச்சிகள் சேர்ப்போம்
[04:15.65] தீ வளர்த்து பார்ப்போம்
[04:19.39] விடியல் வரும் முன்னே இருள் எடுத்து கொள்வோம்
[04:25.69] குட்டுப்பட்டு குட்டுப்பட்ட கூட்டம்
[04:30.43] குனிந்த கதை போதும்
[04:34.76] பொறுமை மீறும் போது
[04:38.00] புழுவும் புலி ஆகும்
[04:41.19]
[04:48.87] தீயின் புதல்வர்கள் உறங்குதல் முறையா
[04:52.68] சிங்கத்தின் மீசையில் சிலந்தியின் வலையா
[04:56.01] முகத்திலே படித்தவர் ஒன்றாய் திரட்டுவோம்
[04:59.58] நிலத்திலே பூமியை முட்டி புரட்டுவோம்
[05:03.60] வறுமைக்கு பிறந்த கூட்டம் வயதை ஆளட்டும்
[05:07.35] மேற்கே விதைத்த சூரியனே உன்னை
[05:11.04] கிழக்கே முளைக்க ஆணையிட்டோம்
[05:14.75] தோன்றிட ஏதும் தடை இருந்தால்
[05:17.97] உன்னை தோண்டி எடுக்கவே துணிந்து விட்டோம்
[05:22.37] இடர் நீங்கவே வந்த இருள் போகவே கையில்
[05:26.04] ஒளிசாட்டை எடுத்தால் என்ன
[05:29.17] விஸ்வரூபம் கொண்டு விண்ணை
[05:31.37] இடிப்போம் நண்பா
[05:33.18] சில விண்மீன்கள் விழுந்தாள் என்ன
[05:36.93] மின்னல் ஒன்றை மின்னல் ஒன்றை கைவாளை எடுத்து
[05:40.83] இன்னல் தீர இன்னல் தீர போராட்டம் நடத்து
[05:59.58] அச்சம் இல்லை, அச்சம் இல்லையே...
[06:06.36]

拼音

[00:44.73]
[00:47.92]
[01:06.81]
[01:10.09]
[01:14.71]
[01:17.73]
[01:21.87]
[01:25.75]
[01:29.12]
[01:31.32]
[01:32.98]
[01:36.69]
[01:40.90]
[01:44.09]
[02:36.43]
[02:40.66]
[02:44.36]
[02:51.39]
[02:55.82]
[02:59.28]
[03:06.20]
[03:13.88]
[03:17.76]
[03:21.33]
[03:24.73]
[03:28.74] bible
[03:33.54]
[04:11.57]
[04:15.65]
[04:19.39]
[04:25.69]
[04:30.43]
[04:34.76]
[04:38.00]
[04:41.19]
[04:48.87]
[04:52.68]
[04:56.01]
[04:59.58]
[05:03.60]
[05:07.35]
[05:11.04]
[05:14.75]
[05:17.97]
[05:22.37]
[05:26.04]
[05:29.17]
[05:31.37]
[05:33.18]
[05:36.93]
[05:40.83]
[05:59.58] , . . .
[06:06.36]