|
டிங்டாங் டிங்டாங் |
|
டிங்டாங் டிங்டாங்... |
|
ஏப்ரல் மழை மேகமே |
|
ஏப்ரல் மழை மேகமே |
|
டிங்டாங் டிங்டாங் |
|
டிங்டாங் டிங்டாங் |
|
என் சுவாசகாற்றிலே |
|
பூவெல்லாம் மலருமே |
|
டிங்டாங் டிங்டாங் |
|
டிங்டாங் டிங்டாங் |
|
ஏப்ரல் மழை மேகமே |
|
ஏப்ரல் மழை மேகமே |
|
என் சுவாசகாற்றிலே |
|
பூவெல்லாம் மலருமே |
|
தென்றல் எந்தன் மடியில் |
|
நன நன நன னா னா னா |
|
போடும் குட்டி தூக்கம் |
|
நன நன நன னா னா னா |
|
கண்ணை விழித்து பார்த்து |
|
தேநீர் கூட கேட்கும் |
|
பொய்யில்லை |
|
டிங்டாங் டிங்டாங் |
|
டிங்டாங் டிங்டாங் |
|
ஆஹா ஆஹா |
|
டிங்டாங் டிங்டாங் |
|
டிங்டாங் டிங்டாங் |
|
ஏஹே ஏஹே |
|
ஏப்ரல் மழை மேகமே |
|
ஏப்ரல் மழை மேகமே |
|
என் சுவாச காற்றிலே |
|
பூவெல்லாம் மலருமே |
|
தலை கீழாய் விழுகும் அருவி |
|
துள்ளி கொண்டு எழுந்து ஓடும் |
|
பாறை மேல் மோதும் போதும் |
|
பாடி கொண்டு குழுங்கி ஆடும் |
|
நானும் அந்த அருவி போலே ஆடி பாடுவேன் |
|
இங்கு எந்த பாறை வந்த போதும் துணிந்து மோதுவேன் |
|
இதழின் ஓரம் நனையும் |
|
என் சிரிப்பில் உலகம் கவிழும் |
|
தலை கீழாய் விழுகும் அருவி |
|
துள்ளி கொண்டு எழுந்து ஓடும் |
|
பாறை மேல் மோதும் போதும் |
|
பாடி கொண்டு குழுங்கி ஆடும் |
|
நானும் அந்த அருவி போலே ஆடி பாடுவேன் |
|
இங்கு எந்த பாறை வந்த போதும் |
|
துணிந்து மோதுவேன் |
|
அழுகின்ற இரவை கூட |
|
நான் சிரிக்க வைத்திடுவேன் |
|
துயில்கின்ற சூரியனின் |
|
கை பிடித்து எழுந்திடுவேன் |
|
கர்வம் கொஞ்சம் உள்ளது |
|
இளமை என்னை தள்ளுது |
|
கர்வம் கொஞ்சம் உள்ளது |
|
இளமை என்னை தள்ளுது |
|
டிங்டாங் டிங்டாங் |
|
டிங்டாங் டிங்டாங் டிங்டாங் |
|
டிங்டாங் டிங்டாங் டிங்டாங் |
|
ஆஹா ஆஹா |
|
ஏப்ரல் மழை மேகமே |
|
ஏப்ரல் மழை மேகமே |
|
என் சுவாச காற்றிலே |
|
பூவெல்லாம் மலருமே |
|
பதினாறு வயது போல |
|
போதை தரும் வயது ஏது |
|
கனவோடு கைகள் கோர்த்து |
|
காற்றை உண்டு வாழும் போது |
|
அள்ள தோன்றும் கிள்ள தோன்றும் மனசு முழுதுமே |
|
மனம் வெள்ளம் போல அங்கும் இங்கும் ஓட பார்க்குமே |
|
பயணம் செய்ய பிடிக்கும் |
|
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் |
|
படுக்கை சுகமாய் வலிக்கும் |
|
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் |
|
பதினாறு வயது போல |
|
போதை தரும் வயது ஏது |
|
கனவோடு கைகள் கோர்த்து |
|
காற்றை உண்டு வாழும் போது |
|
அள்ள தோன்றும் |
|
கிள்ள தோன்றும் |
|
மனசு முழுதுமே |
|
மனம் வெள்ளம் போல |
|
அங்கும் இங்கும் |
|
ஓட பார்க்குமே |
|
வானவில்லை ஊஞ்சலாக்கி |
|
அடம் பிடித்து ஆடிடுவேன் |
|
காற்று வீசும் போது நானும் |
|
புல்லாங்குழல் ஆகிடுவேன் |
|
வாழ்க்கை ரொம்ப அதிசயம் |
|
வாழ்ந்து தானே பார்க்கணும் |
|
வாழ்க்கை ரொம்ப அதிசயம் |
|
வாழ்ந்து தானே பார்க்கணும் |
|
டிங்டாங் டிங்டாங் |
|
டிங்டாங் டிங்டாங் |
|
ஏஹே ஏஹே |
|
டிங்டாங் டிங்டாங் |
|
டிங்டாங் டிங்டாங் |
|
ஆஹா ஆஹா |
|
ஏப்ரல் மழை மேகமே |
|
ஏப்ரல் மழை மேகமே |
|
என் சுவாச காற்றிலே |
|
பூவெல்லாம் மலருமே |
|
தென்றல் எந்தன் மடியில் |
|
நன நன நன னா னா னா |
|
போடும் குட்டி தூக்கம் |
|
நன நன நன னா னா னா |
|
கண்ணை விழித்து பார்த்து |
|
தேநீர் கூட கேட்கும் |
|
பொய்யில்லை |
|
டிங்டாங் டிங்டாங் |
|
டிங்டாங் டிங்டாங் |
|
ஆஹா டன் டன் |
|
டன் டன் டன் டன் டன்டன் ஆ |