Totodoing

歌曲 Totodoing
歌手 Mukesh
歌手 JANANI BHARADWAJ
专辑 Aasal

歌词

[00:07.64] புடிச்சிருக்குது புடிச்சிருக்குது ஒன்னத்தான்
[00:11.36] எப்போதுமே உண்ண நீ என்னத்தான்
[00:15.46]
[00:23.27] அத்திரி புத்திரி பண்ணிக்கடா
[00:24.69] எதிரி உனக்கு இல்லையடா
[00:26.68] தொட்டதெல்லாம் வெற்றியடா
[00:28.52] தொடாததும் தொட்டுக்கடா
[00:30.42] கண்களால் தொட்டதும் கற்புப்பதறதே
[00:34.19] உன் கையால் நீத்தொட்டால் கண்ணிமொட்டுக்குள்
[00:37.58] டொட்டொடொய்ன் டொட்டொடொய்ன்
[00:45.40] அத்திரி புத்திரிப் பண்ணட்டுமா
[00:47.30] எகிறி எகிறி துள்ளட்டுமா
[00:49.26] பின்னழகைப் பின்னட்டுமா
[00:51.13] பிச்சிப் பிச்சித்திண்ணட்டுமா
[00:52.96] காதலின் உலையிலே இரத்தம் கொதிக்குதே
[00:56.42] முழு முத்தம் நீ இட்டால் என் முதுகு தண்டுக்குள்ளே
[01:00.35] டொட்டொடொய்ன் டொட்டொடொய்ன்
[01:07.95]
[01:27.45] ரெண்டுப்பேரும் குடிக்கணுமே இரெட்டை இதழ் பிம்பால்
[01:30.98] எத்தனை நாள் திண்ண இட்லி வடை சாம்பார்
[01:34.57] முத்தமிழில் ரெண்டுக்கண்ணே புட்டுத்திங்க ஆச
[01:38.66] அப்பப்பா சலிச்சிருச்சே அப்பள வடை தோச
[01:42.37] பனயக்கைதிப் போல என்னைய ஆட்டிப்படைக்கிற
[01:45.76] பங்கச்சந்தையப் போல என்ன ஏத்தி எறக்குற
[01:49.52] ஏய் நெத்தியில எப்பவும் சுத்தி அடிக்கிற
[01:53.31] கத்திக்கண்ணு வத்தி வச்சா என் உச்சி மண்டையில
[01:56.65] டொட்டொடொய்ன் டொட்டொடொய்ன்
[02:04.85]
[02:38.95] பச்சப்புள்ளப் போல் இருப்பாள் அச்சக்கட்டப் பாப்பா
[02:43.08] நெஞ்சிக்குள்ள அச்சமென்ன முன்பிருக்கா தோப்பா
[02:46.85] கத்திரிக்கா மூட்டப்போல கட்டழகுச்சிப்பா
[02:50.49] ஓரம் போட்டு வளத்துடவா பொத்திக்கிட்டுப்போப்பா
[02:54.02] ஏப்ரல் மாத ஏறிப்போல heart'uh எறங்குதே
[02:57.58] தங்கம் வெலையப்போலச் சும்மா ஸ்கர்ட்டு ஏறுதே
[03:01.43] புத்தியில் எப்பவும் தண்டு ஊரதே
[03:05.28] பச்சிப்பச்சி இச்சி வச்சா நரம்பு மண்டலத்தில்
[03:08.65] டொட்டொடொய்ன் டொட்டொடொய்ன்
[03:16.63] அத்திரி புத்திரிப் பண்ணட்டுமா
[03:18.77] எகிறி எகிறி துள்ளட்டுமா
[03:20.87] பின்னழகைப் பின்னட்டுமா
[03:22.55] பிச்சிப் பிச்சித்திண்ணட்டுமா
[03:24.46] காதலின் உலையிலே இரத்தம் கொதிக்குதே
[03:27.66] முழு முத்தம் நீ இட்டால் என் முதுகு தண்டுக்குள்ளே
[03:31.35] டொட்டொடொய்ன் டொட்டொடொய்ன்
[03:38.86] டொட்டொடொய்ன் டொட்டொடொய்ன்
[03:47.32] டொட்டொடொய்ன்
[03:51.89]

拼音

[00:07.64]
[00:11.36]
[00:15.46]
[00:23.27]
[00:24.69]
[00:26.68]
[00:28.52]
[00:30.42]
[00:34.19]
[00:37.58]
[00:45.40]
[00:47.30]
[00:49.26]
[00:51.13]
[00:52.96]
[00:56.42]
[01:00.35]
[01:07.95]
[01:27.45]
[01:30.98]
[01:34.57]
[01:38.66]
[01:42.37]
[01:45.76]
[01:49.52]
[01:53.31]
[01:56.65]
[02:04.85]
[02:38.95]
[02:43.08]
[02:46.85]
[02:50.49]
[02:54.02] heart' uh
[02:57.58]
[03:01.43]
[03:05.28]
[03:08.65]
[03:16.63]
[03:18.77]
[03:20.87]
[03:22.55]
[03:24.46]
[03:27.66]
[03:31.35]
[03:38.86]
[03:47.32]
[03:51.89]