Kadha Kadha Kadha Kadha

歌曲 Kadha Kadha Kadha Kadha
歌手 Janaki Iyer
歌手 Maragathamani
专辑 Maaveeran (Original Motion Picture Soundtrack)

歌词

[00:18.64]
[00:21.49]
[00:21.58] வண்டினத்தை சும்மா சும்மா
[00:24.32] பட்டுப்பூ வாட்டுது அம்மா
[00:26.38] மாலைப்போதில் உம்மா உம்மா
[00:29.03] முத்துபோல் வழங்கிடு அம்மா
[00:31.46]
[00:31.55] ஆசைதான் தாக்கும் இங்கே
[00:33.95] அணைத்திட தாவும் நெஞ்சே
[00:35.87] தாபம் தீரம்மா
[00:38.78]
[00:39.05] சிறு பூவாய் நெஞ்சொடு கொஞ்சாதா பொன்மான்
[00:43.86] புது தென்றலைப்போலே தொடாதா என் மான்
[00:48.49] சிறு பூவாய் நெஞ்சொடு கொஞ்சாதா பொன்மான்
[00:53.31] புது தென்றலைப்போலே தொடாதா என் மான்
[00:59.14]
[00:59.25] ~ இசை ~
[01:41.36]
[01:41.42] பூவும் இங்கு தன்னைத்தான்
[01:43.94] தீண்டும் காற்றைத் திட்டாதே
[01:46.18] மயங்கும்போது கொஞ்சிடும் என் மலரே
[01:50.47]
[01:51.00] பூவில் நீயும் கை வைக்காதே
[01:53.38] பூவைச்சுற்றி முள் உண்டே
[01:55.69] அல்லி கொஞ்சம் மெல்ல குத்தாதா
[02:00.38]
[02:00.53] தாகமான நெஞ்சம் தான்
[02:02.81] தள்ளி என்றும் நிற்காதே
[02:05.20] வெறுப்பு ஏன்டி கூறடி பெண்மானே
[02:08.88]
[02:08.98] நெருப்பு மெல்ல உரு மாற
[02:11.15] உரிமை வாய்த்து விளையாடத்தான்
[02:13.58] வஞ்சி என்னை மாற்றுது உன் பேச்சா
[02:16.60]
[02:16.73] வளர்க்காதல் வரம் அதை வழங்காய் அம்மா
[02:21.22] நீ முறைத்தாலும் உனை பெறுவேனே அம்மா
[02:25.94] சிறு பூவாய் நெஞ்சொடு கொஞ்சாதா பொன்மான்
[02:30.74] புது தென்றலைப்போலே தொடாதா என் மான்
[02:36.06]
[02:36.19] ~ இசை ~
[03:23.42]
[03:23.58] காற்றும் நின்னைத் தாக்கிடுதே
[03:25.92] கதிரும் நின்னைத் தாக்கிடுதே
[03:28.34] நானும் நின்னைத் தாக்கினால் தப்பா
[03:31.85]
[03:31.95] காற்று பூவை தாக்காது
[03:34.38] கதிரும் என்னை சாய்க்காது
[03:36.75] ரெண்டும் நீயா தாங்காதப்பா
[03:41.18]
[03:41.35] மழையின் சாரல் தீண்டாதா
[03:43.84] சிதறும் தூரல் தீண்டாதா
[03:46.17] பாரபட்சம் பார்ப்பதும் முறையா
[03:49.76]
[03:49.87] மழையும் எந்தன் பூமேனி
[03:52.15] கழுவும் என்னை புதிதாக்கி
[03:54.48] ஏடாகூட போட்டிகள் உனக்கேன்டா
[03:57.62]
[03:57.74] அது பெண்ணுக்குண்மையில் துணையாய் ஆகிடுமா
[04:02.21] உனை நிழலாய்த்தொடர்ந்து நான் வருவேனம்மா
[04:07.03] சிறு பூவாய் நெஞ்சொடு கொஞ்சாதா பொன்மான்
[04:11.71] புது தென்றலைப்போலே தொடாதா என் மான்
[04:17.70]
[04:42.03]

拼音

[00:18.64]
[00:21.49]
[00:21.58]
[00:24.32]
[00:26.38]
[00:29.03]
[00:31.46]
[00:31.55]
[00:33.95]
[00:35.87]
[00:38.78]
[00:39.05]
[00:43.86]
[00:48.49]
[00:53.31]
[00:59.14]
[00:59.25]
[01:41.36]
[01:41.42]
[01:43.94]
[01:46.18]
[01:50.47]
[01:51.00]
[01:53.38]
[01:55.69]
[02:00.38]
[02:00.53]
[02:02.81]
[02:05.20]
[02:08.88]
[02:08.98]
[02:11.15]
[02:13.58]
[02:16.60]
[02:16.73]
[02:21.22]
[02:25.94]
[02:30.74]
[02:36.06]
[02:36.19]
[03:23.42]
[03:23.58]
[03:25.92]
[03:28.34]
[03:31.85]
[03:31.95]
[03:34.38]
[03:36.75]
[03:41.18]
[03:41.35]
[03:43.84]
[03:46.17]
[03:49.76]
[03:49.87]
[03:52.15]
[03:54.48]
[03:57.62]
[03:57.74]
[04:02.21]
[04:07.03]
[04:11.71]
[04:17.70]
[04:42.03]

歌词大意

[00:21.58] wǒ qīn ài de táng xīn nǚ hái
[00:24.32] bié zǔ lán wǒ qiān qǐ nǐ de shǒu
[00:26.38] piàn piàn xuě huā màn tiān fēi wǔ
[00:29.03] bié ràng wǒ bù néng chù pèng dào nǐ
[00:31.55] rú guǒ bù xǔ wǒ xié zi zhī shǒu
[00:33.95] yì bù kěn jiào wǒ xiāng jìn
[00:35.87] wǒ huì biàn de zěn yàng ne
[00:39.05] wǒ wèi yíng de nǐ de ài qíng ér shēng
[00:43.86] bù néng dé dào nǐ shēng mìng yě bù guò shì xū dù guāng yīn
[00:48.49] wǒ wèi yíng de nǐ de ài qíng ér shēng
[00:53.31] méi yǒu nǐ wǒ de shēng mìng hái néng zhí jǐ hé ne
[00:59.25] jiàn zòu
[01:41.42] dāng wǒ chuí shǒu wèn huā ér
[01:43.94] huā ér fǎn zé guài wǒ
[01:46.18] què jiāng wǒ yǐn xiàng rú jīn sè huā ruǐ bān de nǐ
[01:51.00] bú yào wàng tú zhuī qiú wǒ
[01:53.38] wǒ jiù xiàng nà dài cì de méi guī
[01:55.69] chù mō wǒ zhǐ huì ràng nǐ biàn tǐ lín shāng
[02:00.53] dāng wǒ qīng fǔ téng wàn shí
[02:02.81] tā nǎo nù dì jiāng wǒ tuī kāi
[02:05.20] què dài wǒ kào jìn rú shǎn diàn bān yào yǎn de nǐ
[02:08.98] shǎn diàn wǎng wǎng bàn zhe léi míng
[02:11.15] zhèng rú léi míng jiàng xià bào yǔ
[02:13.58] ér wǒ huà wéi bào yǔ jǐn jǐn bāo guǒ zhe nǐ
[02:16.73] wǒ huì jiāng zhòu yǔ dàng zuò ài de tiān cì lái yǔ nǐ xiāng róng
[02:21.22] wǒ huì xīn rán yān mò zài yǔ shuǐ zhōng rán hòu jì shang nǐ de xīn jié
[02:25.94] wǒ wèi yíng de nǐ de ài qíng ér shēng
[02:30.74] bù néng dé dào nǐ shēng mìng yě bù guò shì xū dù guāng yīn
[02:36.19] jiàn zòu
[03:23.58] wēi fēng néng gòu huán rào zhe nǐ
[03:25.92] dà dì yě fǔ mō zhe nǐ
[03:28.34] wèi hé wǒ què wú fǎ chù pèng nǐ
[03:31.95] fēng ér yǔ wǒ tóng hū xī
[03:34.38] dà dì chéng zài wǒ de jiǎo bù
[03:36.75] nǐ yòu yǒu shén me tè bié de ne
[03:41.35] yáng guāng tā zhào fú zhe nǐ
[03:43.84] yǔ diǎn yě wèi nǐ ér luò
[03:46.17] wèi hé zhǐ duì wǒ zhè me wú qíng
[03:49.87] guāng xiàn zhǐ yǐn wǒ qián xíng
[03:52.15] yǔ diǎn shǐ wǒ mǎn huái xǐ yuè
[03:54.48] nǐ yào zěn me yǔ tā men xiāng bǐ ne
[03:57.74] wàn wù zài shì shàng yǔ nǐ zhǎng bàn zhōng shēn
[04:02.21] dàn wǒ nǎ pà miàn duì sǐ wáng yě huì suí nǐ ér qù
[04:07.03] wǒ wèi yíng de nǐ de ài qíng ér shēng
[04:11.71] bù néng dé dào nǐ shēng mìng duì wǒ yòu néng zhí de jǐ hé