[00:00.00] |
|
[00:39.74] |
|
[00:40.53] |
அமளி துமளி நெளியும் valley |
[00:42.64] |
எனை கவ்விக் கொண்டதே |
[00:45.53] |
அழகு இடுப்பின் ஒரு பாதி |
[00:47.52] |
எனை அள்ளிச் சென்றதே |
[00:50.45] |
கொலம்பஸ் கனவிலும் நினைக்காத |
[00:52.52] |
ஒரு தேசம் அழைக்குதே |
[00:55.32] |
கொளுத்தும் வெயிலிலும் எனக்குள்ளே |
[00:57.45] |
குளிர்க்காற்றும் வீசுதே |
[01:00.12] |
|
[01:00.25] |
ரோஜாப்பூவும் |
[01:02.32] |
அடி முள்ளில் பூக்கும் என அறிவேனே |
[01:05.18] |
பேனா முள்ளில் |
[01:07.27] |
இந்த பூவும் பூத்ததொரு மாயம் |
[01:10.10] |
மாறி மாறி |
[01:12.15] |
உன்னைப் பார்க்க சொல்லி விழி கெஞ்சும் |
[01:14.37] |
எந்தன் நெஞ்சோடு நெஞ்சோடு |
[01:17.51] |
காதல் பொங்கி வருதே |
[01:25.04] |
|
[01:25.22] |
அமளி துமளி நெளியும் valley |
[01:27.16] |
எனை கவ்விக் கொண்டதே |
[01:29.99] |
அழகு இடுப்பின் ஒரு பாதி |
[01:32.08] |
எனை அள்ளிச் சென்றதே |
[01:34.94] |
கொலம்பஸ் கனவிலும் நினைக்காத |
[01:36.99] |
ஒரு தேசம் அழைக்குதே |
[01:39.88] |
கொளுத்தும் வெயிலிலும் எனக்குள்ளே |
[01:41.98] |
குளிர்க்காற்றும் வீசுதே |
[01:44.67] |
|
[01:44.84] |
~ இசை ~ |
[02:04.49] |
|
[02:04.61] |
வா என சொல்லவும் தயக்கம் |
[02:06.67] |
மனம் போ என தள்ளவும் மறுக்கும் |
[02:09.09] |
இங்கு காதலின் பாதையில் அனைத்தும் |
[02:11.57] |
அட பெரும் குழப்பம் |
[02:14.36] |
|
[02:14.46] |
ஆறுகள் அருகினில் இருந்தும் |
[02:16.55] |
அடைமழை அது சோவென பொழிந்தும் |
[02:18.99] |
அடி நீ மட்டும் தூரத்தில் இருந்தால் |
[02:21.49] |
நா வரண்டும் விடும் |
[02:23.75] |
ஹே கூவா கூவா கூவா கூவா குயிலேது |
[02:28.65] |
ஹே தவ்வா தவ்வா தவ்வா தவ்வா மனமேது |
[02:33.55] |
|
[02:33.66] |
ஓ முதல்மழை நனைத்ததைப் போலே |
[02:36.73] |
முதல் புகழ் அடந்ததைப் போலே |
[02:39.22] |
குதிக்கிறேன் குதிக்கிறேன் மேலே ஆருயிரே |
[02:43.48] |
|
[02:43.56] |
ஓ எனக்குனை கொடுத்தது போதும் |
[02:46.62] |
தரைத்தொட மறுக்குது பாதம் |
[02:49.07] |
எனக்கினி உறக்கமும் தூரம் தேவதையே |
[02:53.98] |
|
[02:54.18] |
அமளி துமளி நெளியும் valley |
[02:56.31] |
எனை கவ்விக் கொண்டதே |
[02:59.12] |
அழகு இடுப்பின் ஒரு பாதி |
[03:01.16] |
எனை அள்ளிச் சென்றதே |
[03:04.01] |
கொலம்பஸ் கனவிலும் நினைக்காத |
[03:06.07] |
ஒரு தேசம் அழைக்குதே |
[03:08.96] |
கொளுத்தும் வெயிலிலும் எனக்குள்ளே |
[03:11.04] |
குளிர்க்காற்றும் வீசுதே |
[03:14.03] |
|
[03:14.19] |
~ இசை ~ |
[03:50.83] |
|
[03:50.96] |
கால்களில் ஆடிடும் கொலுசு |
[03:53.03] |
அதன் ஓசைகள் பூமிக்கு புதுசு |
[03:55.51] |
அதை காதுகள் கேட்டிடும் பொழுது |
[03:57.99] |
நான் கவியரசு |
[04:00.69] |
|
[04:00.80] |
மேற்கிலும் சூரியன் உதிக்கும் |
[04:02.85] |
நீர் மின்மினி சூட்டிலும் கொதிக்கும் |
[04:05.39] |
அட அருகினில் நீ உள்ள வரைக்கும் |
[04:07.80] |
மிக மண மணக்கும் |
[04:10.00] |
|
[04:10.10] |
ஹே பூவா பூவா பூவா பூவா சிரிப்பாலே |
[04:15.01] |
ஹே அவ்வா அவ்வா அவ்வா அவ்வா தீர்த்தாயே |
[04:20.29] |
ஹே சூடாமலே அணிகலன் இல்லை |
[04:23.19] |
தொடாமலே உடல் பலன் இல்லை |
[04:25.60] |
விடாமலே மனதினில் தொல்லை காதலியே |
[04:30.40] |
|
[04:30.57] |
தொடத் தொட இனித்தடை இல்லை |
[04:32.99] |
இடைவெளி மிகப்பெரும் தொல்லை |
[04:35.48] |
அடையலாம் மகிழ்ச்சியின் எல்லை கூடலிலே |
[04:40.34] |
|
[04:40.56] |
அமளி துமளி நெளியும் valley |
[04:42.60] |
எனை கவ்விக் கொண்டதே |
[04:45.48] |
அழகு இடுப்பின் ஒரு பாதி |
[04:47.57] |
எனை அள்ளிச் சென்றதே |
[04:50.43] |
கொலம்பஸ் கனவிலும் நினைக்காத |
[04:52.49] |
ஒரு தேசம் அழைக்குதே |
[04:55.36] |
கொளுத்தும் வெயிலிலும் எனக்குள்ளே |
[04:57.49] |
குளிர்க்காற்றும் வீசுதே |
[05:00.05] |
|
[05:00.20] |
ரோஜாப்பூவும் |
[05:02.31] |
அடி முள்ளில் பூக்கும் என அறிவேனே |
[05:05.21] |
பேனா முள்ளில் |
[05:07.31] |
இந்த பூவும் பூத்ததொரு மாயம் |
[05:10.14] |
மாறி மாறி |
[05:12.23] |
உன்னைப் பார்க்க சொல்லி விழி கெஞ்சும் |
[05:14.43] |
எந்தன் நெஞ்சோடு நெஞ்சோடு |
[05:17.60] |
காதல் பொங்கி வருதே |
[05:21.50] |
|
[05:40.85] |
|