Vizhigalil Oru Vaanavil

歌曲 Vizhigalil Oru Vaanavil
歌手 Saindhavi
专辑 Deiva Thirumagal (Original Motion Picture Soundtrack)

歌词

[00:00.00]
[00:09.31]
[00:09.69] விழிகளில் ஒரு வானவில்
[00:14.07] இமைகளை தொட்டு பேசுதே
[00:18.43] இது என்ன புது வானிலை
[00:22.05] மழை வெயில் தரும்
[00:25.79]
[00:25.91] உன்னிடம் பார்கிறேன்...
[00:28.67] நான் பார்கிறேன்...
[00:30.86] என் தாய்முகம் அன்பே...
[00:34.56]
[00:34.70] உன்னிடம் தோற்கிறேன்...
[00:37.49] நான் தோற்கிறேன்...
[00:39.70] என்னாகுமோ இங்கே...
[00:43.22]
[00:43.37] முதன் முதலாய் மயங்குகிறேன்...
[00:52.79] கண்ணாடி போல தோன்றினாய்
[00:57.25] என் முன்பு என்னை காட்டினாய்
[01:01.55] கனா எங்கும் வினா...
[01:06.93]
[01:09.15] விழிகளில் ஒரு வானவில்
[01:13.38] இமைகளை தொட்டு பேசுதே
[01:17.82] இது என்ன புது வானிலை
[01:21.44] மழை வெயில் தரும்
[01:27.20]
[01:27.34] ~ இசை ~
[02:01.11]
[02:01.41] நீ வந்தாய் என் வாழ்விலே
[02:05.77] பூ பூத்தாய் என் வேரிலே
[02:10.18] நாளையே நீ போகலாம்
[02:14.27] என் ஞாபகம் நீ ஆகலாம்
[02:18.76] தேர் சென்ற பின்னாலே வீதி என்னாகுமோ...
[02:26.87]
[02:26.99] யார் இவன்... யார் இவன்...
[02:29.74] ஒர் மாயவன் மெய்யானவன் அன்பில்..
[02:35.69] யார் இவன்.. யார் இவன்
[02:38.58] நான் நேசிக்கும் கண்ணீர் இவன் நெஞ்சில்
[02:44.34]
[02:44.51] இனம் புரியா உறவிதுவோ
[02:53.96] என் தீவில் பூத்த பூவிது
[02:58.32] என் நெஞ்சில் வாசம் தூவுது
[03:02.77] மனம் எங்கும் மணம்
[03:08.09]
[03:10.30] விழிகளில் ஒரு வானவில்
[03:14.60] இமைகளை தொட்டு பேசுதே
[03:18.87] இது என்ன புது வானிலை
[03:22.53] மழை வெயில் தரும்
[03:27.51]
[03:32.28] ~ இசை ~
[04:15.35]
[04:15.71] நான் உனக்காக பேசினேன்
[04:20.02] யார் எனக்காக பேசுவார்
[04:24.48] மௌனமாய் நான் பேசினேன்
[04:28.86] கைகளில் மை பூசினேன்
[04:33.06] நீ வந்த கனவேங்கே காற்றில் கை வீசினேன்
[04:41.20]
[04:41.37] அன்பெனும் தூண்டிலை நீ வீசினால்
[04:46.15] மீன் ஆகிறேன் அன்பே
[04:50.08] உன் முன்பு தானடா இப்போது நான்
[04:54.91] பெண்ணாகிறேன் இங்கே
[04:58.54]
[04:58.70] தயக்கங்களால் திணறுகிறேன்
[05:08.06] நில்லென்று சொன்ன போதிலும்
[05:12.58] நில்லாமல் நெஞ்சம் ஓடுதே
[05:17.04] இதோ உந்தன் வழி
[05:22.53]
[05:51.84]

拼音

[00:00.00]
[00:09.31]
[00:09.69]
[00:14.07]
[00:18.43]
[00:22.05]
[00:25.79]
[00:25.91] ...
[00:28.67] ...
[00:30.86] ...
[00:34.56]
[00:34.70] ...
[00:37.49] ...
[00:39.70] ...
[00:43.22]
[00:43.37] ...
[00:52.79]
[00:57.25]
[01:01.55] ...
[01:06.93]
[01:09.15]
[01:13.38]
[01:17.82]
[01:21.44]
[01:27.20]
[01:27.34]
[02:01.11]
[02:01.41]
[02:05.77]
[02:10.18]
[02:14.27]
[02:18.76] ...
[02:26.87]
[02:26.99] ... ...
[02:29.74] ..
[02:35.69] ..
[02:38.58]
[02:44.34]
[02:44.51]
[02:53.96]
[02:58.32]
[03:02.77]
[03:08.09]
[03:10.30]
[03:14.60]
[03:18.87]
[03:22.53]
[03:27.51]
[03:32.28]
[04:15.35]
[04:15.71]
[04:20.02]
[04:24.48]
[04:28.86]
[04:33.06]
[04:41.20]
[04:41.37]
[04:46.15]
[04:50.08]
[04:54.91]
[04:58.54]
[04:58.70]
[05:08.06]
[05:12.58]
[05:17.04]
[05:22.53]
[05:51.84]