Sei

歌曲 Sei
歌手 Yuvan Shankar Raja
专辑 Billa

歌词

[00:14.53] ஹே ஹேய் தரராஆ ஹா
[00:26.86] ஹா செய் ஏதாவது செய்
[00:31.23] சொல்லாததை செய்
[00:33.37] செய்யாததை செய்
[00:36.91] செய் கூடாததை செய்
[00:40.20] சூடாவது செய் ஏடாகூடம் செய்
[00:45.96] நான் ஜில்லாய் நான் ஜில்லாய்
[00:48.38] நான் மாறுகிறேன் முள் முள்ளாய்
[00:50.89] சில்லாய் உயிர் துள்ளாய்
[00:52.95] என்னை ஊடுருவ வான் வில்லாய்
[00:55.45] உன்னை நெய்து நெய்து
[00:56.54] உயிர் கொய்து கொய்து
[00:57.35] விட நான் வந்தேன்
[00:59.85] செய் ஏதாவது செய்
[01:03.09] சொல்லாததை செய்
[01:05.55] செய்யாததை செய்
[01:09.02] செய் கூடாததை செய்
[01:12.37] சூடாவது செய் ஏடாகூடம் செய்
[01:18.05]
[01:54.92] உண்டு இருக்கவா
[01:57.13] என் உயிருக்கு திரியேற்றி
[01:59.54] உதட்டுக்கு நெருப்பேற்றி பஸ்பமாக்கவா
[02:03.97] கண்ணை ஈர்க்கவா
[02:06.07] உன் உருவுக்குள் நீர் ஊற்றி
[02:08.50] கருவுக்குள் வேர் ஊன்றி
[02:10.99] கொண்டு செல்லவா
[02:13.13] செம்புலன் நீர் போல்
[02:14.72] ஓ ஓஹோ
[02:15.59] ஐம்புலன் சேர்க
[02:16.69] ஓ ஓஹோ
[02:17.70] உன் புலன் ஐந்தில்
[02:19.00] ஓ ஓஹோ
[02:19.86] என் புலன் வாழ்க
[02:21.43] ஓ ஓஹோ
[02:22.26] என்றும் என்றுமே நின்று நின்று
[02:24.42] உன்னை கொன்று கொன்று விடவா
[02:26.66] நான் ஜில்லாய் நான் ஜில்லாய்
[02:28.76] நான் மாறுகிறேன் முள் முள்ளாய்
[02:31.19] சில்லாய் உயிர் துள்ளாய்
[02:33.37] என்னை ஊடுருவ வான் வில்லாய்
[02:35.87] உன்னை நெய்து நெய்து
[02:37.18] உயிர் கொய்து கொய்து
[02:38.26] விட நான் வந்தேன்
[02:40.62] செய் ஏ ஹே ஓ ஓஹோ
[02:46.82] செய் ஏ ஹே ஓ ஓஹோ
[02:49.96] செய் ஏ ஹே ஓ ஓஹோ வ வ
[02:58.90]
[03:17.15] ஏய் போர் தொடுக்கவா
[03:19.08] மென் மஞ்சங்கள் குடை சாய
[03:21.56] வஞ்சங்கள் குளிர்காய
[03:23.99] உன்னை கெஞ்சுதே
[03:26.12] ஒத்துழைக்கவா
[03:28.38] உன் கண் வீரியம் தாங்காமல்
[03:30.74] சம்சாரியம் வாங்காமல்
[03:32.99] ஆம்பல் வீங்குதே ஹேய் ஹே
[03:35.26] கர்மனின் மோட்சம்
[03:36.83] ஓ ஹோ
[03:37.67] காம சரீரம்
[03:39.07] ஓ ஹோ
[03:39.85] அண்ட சராசம்
[03:41.26] ஓ ஹோ
[03:42.07] பெண்ணின் விலாசம்
[03:43.65] ஓ ஹோ
[03:44.46] அற்று அற்று என்னை பற்று பற்று
[03:46.32] உன்னை உற்று உற்று அறிவேன்
[04:07.29] செய் ஏதாவது செய்
[04:10.54] சொல்லாததை செய்
[04:12.75] செய்யாததை செய்
[04:16.35] செய் கூடாததை செய்
[04:19.89] சூடாவது செய் ஏடாகூடம் செய்
[04:25.34] நான் ஜில்லாய் நான் ஜில்லாய்
[04:27.53] நான் மாறுகிறேன் முள் முள்ளாய்
[04:30.05] சில்லாய் உயிர் துள்ளாய்
[04:32.21] என்னை ஊடுருவ வான் வில்லாய்
[04:34.38] உன்னை நெய்து நெய்து
[04:35.77] உயிர் கொய்து கொய்து
[04:36.83] விட நான் வந்தேன்
[04:39.43]

拼音

[00:14.53]
[00:26.86]
[00:31.23]
[00:33.37]
[00:36.91]
[00:40.20]
[00:45.96]
[00:48.38]
[00:50.89]
[00:52.95]
[00:55.45]
[00:56.54]
[00:57.35]
[00:59.85]
[01:03.09]
[01:05.55]
[01:09.02]
[01:12.37]
[01:18.05]
[01:54.92]
[01:57.13]
[01:59.54]
[02:03.97]
[02:06.07]
[02:08.50]
[02:10.99]
[02:13.13]
[02:14.72]
[02:15.59]
[02:16.69]
[02:17.70]
[02:19.00]
[02:19.86]
[02:21.43]
[02:22.26]
[02:24.42]
[02:26.66]
[02:28.76]
[02:31.19]
[02:33.37]
[02:35.87]
[02:37.18]
[02:38.26]
[02:40.62]
[02:46.82]
[02:49.96]
[02:58.90]
[03:17.15]
[03:19.08]
[03:21.56]
[03:23.99]
[03:26.12]
[03:28.38]
[03:30.74]
[03:32.99]
[03:35.26]
[03:36.83]
[03:37.67]
[03:39.07]
[03:39.85]
[03:41.26]
[03:42.07]
[03:43.65]
[03:44.46]
[03:46.32]
[04:07.29]
[04:10.54]
[04:12.75]
[04:16.35]
[04:19.89]
[04:25.34]
[04:27.53]
[04:30.05]
[04:32.21]
[04:34.38]
[04:35.77]
[04:36.83]
[04:39.43]