| [00:28.65] |
ராசா ராசா உன்ன வச்சிருக்கேன் நெஞ்சிலே |
| [00:32.63] |
ரோசா பூவைப்போல |
| [00:36.34] |
அடி கண்ணே கண்ணே உன்ன கண்ணுக்குள்ள வச்சேனே |
| [00:40.89] |
கண்ணுமணியப்போல |
| [00:44.35] |
நெல்லு கொட்டி வைக்கும் எங்க பத்தாயத்துல |
| [00:48.65] |
ஆசை கொட்டி வச்சேன் தினம் உன் நெனப்புல |
| [00:52.57] |
நீயும் இல்லாம நானும் இல்ல |
| [00:57.12] |
ராசா ராசா உன்ன வச்சிருக்கேன் நெஞ்சிலே |
| [01:01.31] |
ரோசா பூவைப்போல |
| [01:04.81] |
அடி கண்ணே கண்ணே உன்ன கண்ணுக்குள்ள வச்சேனே |
| [01:09.34] |
கண்ணுமணியப்போல |
| [01:12.54] |
|
| [01:37.96] |
ராசாத்தி நீயும்தான் |
| [01:39.82] |
பூக்கோலம் போடத்தான் |
| [01:42.02] |
புள்ளிமான் புள்ளியெல்லாம் வாங்கி வருவேன் |
| [01:50.23] |
சாமிய சந்திச்சா |
| [01:52.41] |
என் ஆயுள் காலத்தை |
| [01:54.37] |
உன்னோட சேர்க்கும் வரம் வாங்கி வருவேன் |
| [01:58.42] |
தோளுலே ஊஞ்சல் கட்டி |
| [02:02.63] |
தோகமயிலே தாலாட்டுவேன் |
| [02:06.43] |
வீசும் காத்த சல்லடையால சரிச்சு தூசி எடுப்பேன் |
| [02:14.19] |
உனக்கு மூச்சு குடுப்பேன் |
| [02:18.45] |
ராசா ராசா உன்ன வச்சிருக்கேன் நெஞ்சிலே |
| [02:22.49] |
ரோசா பூவைப்போல |
| [02:26.15] |
அடி கண்ணே கண்ணே உன்ன கண்ணுக்குள்ள வச்சேனே |
| [02:30.69] |
கண்ணுமணியப்போல |
| [02:33.90] |
|
| [03:05.67] |
முள்ளைப்பூ காம்புதான் |
| [03:07.48] |
உன் கையை குத்தாதா? |
| [03:09.48] |
ஊருக்குள் காம்பில்லாத பூவும் பூக்காதா? |
| [03:17.60] |
செம்மண்ணுப் புழுதி |
| [03:19.53] |
உன் கண்ணில் விழுமே |
| [03:21.97] |
புழுதிக் காத்தில்லாம பூமி சுத்தாதா? |
| [03:26.26] |
மூக்குத்தி குத்தாதடி |
| [03:29.96] |
எனக்கு வலிக்கும் வேணாமடி |
| [03:33.91] |
உனக்கு வலிச்சா மறுநொடி நானும் |
| [03:37.94] |
உசுர கையில் எடுப்பேன் |
| [03:41.92] |
உனக்கு நானும் குடுப்பேன் |
| [03:45.97] |
ராசா ராசா உன்ன வச்சிருக்கேன் நெஞ்சிலே |
| [03:49.61] |
ரோசா பூவைப்போல |
| [03:53.75] |
அடி கண்ணே கண்ணே உன்ன கண்ணுக்குள்ள வச்சேனே |
| [03:57.78] |
கண்ணுமணியப்போல |
| [04:01.73] |
நெல்லு கொட்டி வைக்கும் எங்க பத்தாயத்துல |
| [04:05.79] |
ஆசை கொட்டி வச்சேன் தினம் உன் நெனப்புல |
| [04:09.95] |
நீயும் இல்லாம நானும் இல்ல |
| [04:14.56] |
ராசா ராசா உன்ன வச்சிருக்கேன் நெஞ்சிலே |
| [04:18.51] |
ரோசா பூவைப்போல |
| [04:22.28] |
அடி கண்ணே கண்ணே உன்ன கண்ணுக்குள்ள வச்சேனே |
| [04:26.77] |
கண்ணுமணியப்போல |
| [04:30.09] |
|