| [00:00.000] |
作词 : Vairamuthu |
| [00:01.000] |
作曲 : A.R. Rahman |
| [00:06.540] |
எங்கே எங்கே வீழ்வோம் என்றே |
| [00:15.590] |
அறியா மழை துளிகள் |
| [00:22.890] |
விதை மேல் ஒன்றாய் |
| [00:27.430] |
சிதை மேல் ஒன்றாய் |
| [00:32.100] |
வீழ்வதே... |
| [00:35.560] |
பிராப்தம் பிராப்தம் |
| [00:41.290] |
விதி வேட்கையே |
| [00:42.470] |
பிராப்தம் பிராப்தம் |
| [00:49.490] |
சூழ்கிறதே |
| [00:54.340] |
இதயமற்ற காலமே உதிரம் சூழ்கிறதே |
| [01:00.400] |
உதிரம் சூழ்கிறதே |
| [01:05.810] |
வாழ்வையே உதிரம் சூழ்கிறதே |
| [01:10.190] |
எந்த வழி ஏக |
| [01:14.910] |
எந்த வழி ஏக |
| [01:18.520] |
ஓஹோ... ஓ... ஓ... ஓ... |
| [01:25.400] |
ஓஹோ... ஓ... ஓ... ஓ... |
| [01:32.830] |
ஆசை தீயில் லோகம் வேகின்ற போது |
| [01:36.350] |
வானும் மண்ணும் செக்க சிவக்கும் |
| [01:40.000] |
கடல் நீளம் எல்லாம் உதிரம் ஆனால் |
| [01:43.820] |
செம்மழை தானே வைய்யம் எங்கும் பெய்யும் |
| [01:48.620] |
உதிரம் சூழ்கிறதே |
| [01:52.050] |
உதிரம் சூழ்கிறதே |
| [01:55.120] |
உதிரம் சூழ்கிறதே வாழ்வையே |
| [02:01.060] |
ஓஹோ... ஓ... ஓ... ஓ... |
| [02:08.400] |
ஓஹோ... ஓ... ஓ... ஓ... |
| [02:13.390] |
ஆசை தீயில் லோகம் வேகின்ற போது |
| [02:17.050] |
வானும் மண்ணும் செக்க சிவக்கும் |
| [02:20.480] |
கடல் நீளம் எல்லாம் உதிரம் ஆனால் |
| [02:24.190] |
செம்மழை தானே |
| [02:26.460] |
வைய்யம் எங்கும் பெய்யும் |
| [02:31.940] |
வெற்றிகளோ |
| [02:34.440] |
தோல்விகளோ |
| [02:37.440] |
முடிவுகளோ கூட பிராப்தம் |
| [02:45.940] |
கோள்கள் எல்லாம் சூரியனை சுற்றுவதும் |
| [02:49.180] |
காலத்தின் சரிபாதி இருளுக்குள் நீந்துவதும் |
| [02:52.340] |
வாழ்வோடு நீ காணும் |
| [02:54.310] |
வரம் போன்ற சாபம் எல்லாம் |
| [02:58.470] |
இன்பம் போல் காணும் துன்பம் எல்லாம் பிராப்தம் |
| [03:06.420] |
இன்பம் போல் துன்பம் பிராப்தம் |
| [03:12.020] |
ஓஹோ... ஓ... ஓ... ஓ... |
| [03:18.340] |
ஓஹோ... ஓ... ஓ... ஓ... |
| [03:25.760] |
|