| [00:38.89] |
மைனாவே மைனாவே |
| [00:41.54] |
உன் கூட்டில் எனக்கொரு வீடு |
| [00:43.70] |
வேண்டும் தாராயோ |
| [00:48.83] |
மைனாவே மைனாவே |
| [00:51.64] |
என் வீட்டில் உனக்கொரு கூடு |
| [00:54.09] |
தாரேன் வாராயோ |
| [00:59.38] |
விண் தாண்டி போனாலும் |
| [01:01.96] |
என் வாசல் வருவாயா |
| [01:04.49] |
என் உடையை நீ வாங்கி |
| [01:06.84] |
உன் சிறகை தருவாயா |
| [01:09.57] |
என் மணசை பிசையும் இசையை |
| [01:11.77] |
காதில் வந்து சொல்வாயா |
| [01:14.25] |
மைனாவே மைனாவே |
| [01:16.94] |
உன் கூட்டில் எனக்கொரு வீடு |
| [01:19.36] |
வேண்டும் தாராயோ |
| [01:24.25] |
மைனாவே மைனாவே |
| [01:27.00] |
என் வீட்டில் உனக்கொரு கூடு |
| [01:29.27] |
தாரேன் வாராயோ |
| [01:34.35] |
|
| [02:04.97] |
ஆஹா ஹா பட்டாம்பூச்சி |
| [02:07.31] |
ஆகாயம் தொட்டது உண்டா |
| [02:10.09] |
மழை வந்தால் மேகம் தாண்டி பறந்ததுண்டா |
| [02:14.76] |
மழை காட்டில் அலையும் கிழியே |
| [02:17.31] |
மழை தாரை சிதரும் போது |
| [02:20.23] |
ஆகாய குளியல் போட்டு நனைந்ததுண்டா |
| [02:24.81] |
பூமி நமக்கு பூக்காடு |
| [02:30.07] |
வீசும் காற்றாய் விளையாடு |
| [02:35.30] |
ஓடும் ஆற்றின் பின்னால் ஓடிடு |
| [02:40.20] |
மைனாவே மைனாவே |
| [02:42.89] |
உன் கூட்டில் எனக்கொரு வீடு |
| [02:45.02] |
வேண்டும் தாராயோ |
| [02:50.13] |
மைனாவே மைனாவே |
| [02:52.89] |
என் வீட்டில் உனக்கொரு கூடு |
| [02:55.35] |
தாரேன் வாராயோ |
| [03:00.09] |
|
| [03:20.65] |
ஒரு நூறு யானை சேர்ந்து |
| [03:23.00] |
ஒன்றன் பின் ஒன்றாய் நின்று |
| [03:25.79] |
ஊர்வலமாய் போவது போல |
| [03:28.43] |
ரயில் போகுதே |
| [03:30.69] |
ஆனந்த ரயிலில் ஏரி |
| [03:33.16] |
ஆகாய முடிவை தேடி |
| [03:35.93] |
தினம் தோறும் பயணம் போக |
| [03:38.31] |
மணம் ஏங்குதே |
| [03:40.82] |
விண்ணில் ஏரி விளையாடி |
| [03:45.79] |
வெள்ளை நிலவில் இளைப்பாரி |
| [03:50.98] |
நாளை வந்து பூமியில் சேரலாம் |
| [03:55.85] |
மைனாவே மைனாவே |
| [03:58.65] |
உன் கூட்டில் எனக்கொரு வீடு |
| [04:00.71] |
வேண்டும் தாராயோ |
| [04:05.96] |
மைனாவே மைனாவே |
| [04:08.60] |
என் வீட்டில் உனக்கொரு கூடு |
| [04:11.18] |
தாரேன் வாராயோ |
| [04:16.46] |
விண் தாண்டி போனாலும் |
| [04:18.98] |
என் வாசல் வருவாயா |
| [04:21.64] |
என் உடையை நீ வாங்கி |
| [04:24.18] |
உன் சிறகை தருவாயா |
| [04:26.53] |
என் மணசை பிசையும் இசையை |
| [04:28.75] |
காதில் வந்து சொல்வாயா |
| [04:31.47] |
|