| [00:00.89] |
சுந்தரியே |
| [00:05.39] |
சுந்தரியே |
| [00:12.16] |
உடல் பிரிந்தாய் எதனால் என் சுந்தரியே |
| [00:21.86] |
சுந்தரியே |
| [00:27.43] |
சுந்தரியே |
| [00:33.64] |
உயிர் தந்து பிரிந்தாயே சுந்தரியே |
| [00:44.24] |
இரவை அனைத்து |
| [00:49.82] |
உன் குரல் நான் தேடுகிறேன் |
| [00:55.47] |
உயிரும், உறவும் |
| [01:00.78] |
அதில் நானும் கலந்திருப்பேன் |
| [01:06.00] |
நம் ஜீவன் இருப்பதினால் |
| [01:11.54] |
கவலை மறைத்து வாழ்வேன் |
| [01:17.10] |
மீண்டும் இன்னொரு ஜென்மம் |
| [01:22.67] |
உன்னோடு வாழ தருவாயா அழகே |
| [01:31.55] |
|
| [01:56.46] |
பாரு எம்மூலம் வந்த |
| [02:01.97] |
தேவதையே இவதா தாயே |
| [02:07.77] |
கண்ணில் உன் பார்வை கொண்டு |
| [02:13.03] |
வார்த்தையில் உன் கோபமும் உண்டு |
| [02:18.41] |
உடலும் நடையும் உன் போலவே |
| [02:28.64] |
கூறு எப்படி அழகே |
| [02:32.60] |
உன்னை மறப்பேன் |
| [02:39.13] |
சாகும் வரையில் உன் நினைவு |
| [02:43.63] |
என்னை சுற்றும் |
| [02:48.94] |
|
| [02:54.64] |
சுந்தரியே |
| [02:59.74] |
சுந்தரியே |
| [03:06.11] |
என் வாழ்வின் அர்த்தம் நீ சுந்தரியே |
| [03:16.36] |
சுந்தரியே |
| [03:21.88] |
சுந்தரியே |
| [03:28.16] |
என் மகளை நீ வந்தாயே சுந்தரியே |
| [03:38.89] |
கண்ணின் முன்னாள் |
| [03:44.47] |
என் தோளை தாண்டி வளர்ந்தாயே |
| [03:50.15] |
பூ பாதையிலே |
| [03:55.18] |
என் கைகள் கோர்த்து நடந்தாய் |
| [04:00.84] |
என் உயிரின் பாதி நீயே |
| [04:06.22] |
அன்பே கலங்காதே அன்பே |
| [04:12.02] |
நாம் இருவர் கண்டா கனவே |
| [04:17.18] |
இது தான் என் அன்பே |
| [04:23.07] |
நாம் என்றாள் நீதான் |
| [04:26.14] |
என்றும் வாழ் |
| [04:32.36] |
|