| [00:00.00] |
作曲 : A.R. Rahman |
| [00:00.00] |
作词 : Vivek |
| [00:00.00] |
|
| [00:26.19] |
|
| [00:26.53] |
உனக்காக வாழ நினைக்கிறேன் |
| [00:31.77] |
உசுரோட வாசம் புடிக்கிறேன் |
| [00:36.55] |
பொடவ மடிக்கையில் |
| [00:39.23] |
உன்னத்தான் மடிக்கிறேன் |
| [00:41.80] |
ஒரு நூறு வருஷம் பேச நினைச்சி தோளில் தூங்கிடுவேன் |
| [00:47.88] |
|
| [00:48.04] |
உனக்காக... உனக்காக |
| [00:52.78] |
உனக்காக வாழ நினைக்கிறேன் |
| [00:58.03] |
உசுரோட வாசம் புடிக்கிறேன் |
| [01:03.08] |
|
| [01:03.18] |
~ இசை ~ |
| [01:24.32] |
|
| [01:24.46] |
எச கேட்டா நீதானோ... |
| [01:29.65] |
நெறமெல்லாம் நீதானோ... |
| [01:34.47] |
தினம் நீ தூங்கும் வரைதான் என் வாழ்க்கையே |
| [01:39.46] |
விடிஞ்சு உன் பேச்சொலி கேட்டாதான் |
| [01:42.79] |
எடுப்பேன் மூச்சையே |
| [01:44.85] |
|
| [01:44.96] |
உன்ன சுமக்குற வரமா |
| [01:47.44] |
மேல நிழல் வந்து விழுமா |
| [01:50.64] |
கொல்லாதே கண்ணின் ஓரமா |
| [01:55.76] |
|
| [01:55.90] |
உனக்காக வாழ நினைக்கிறேன் |
| [01:58.56] |
(உனக்காக வாழ நினைக்கிறேன்) |
| [02:01.12] |
உசுரோட வாசம் புடிக்கிறேன் |
| [02:03.82] |
(உசுரோட வாசம் புடிக்கிறேன்) |
| [02:08.53] |
|
| [02:08.69] |
~ இசை ~ |
| [02:28.71] |
|
| [02:28.84] |
ஒரே மழை அள்ளி நம்ம போத்திக்கணும் ஹோ |
| [02:34.08] |
கைய குடு கதவாக்கி சாத்திக்கணும் |
| [02:39.19] |
ஒரே குளிர் ஒரே முத்தம் ஊட்டிக்கணும் |
| [02:44.49] |
உன்ன மட்டும் உசுராக பாத்துக்கணும் |
| [02:49.69] |
|
| [02:49.83] |
நிலா மழ மொழி அல |
| [02:52.39] |
பனி இருள் கிளி கெள நீயும் நானும் |
| [02:57.60] |
தெகட்ட தெகட்ட ரசிக்கணும் |
| [03:00.32] |
|
| [03:00.43] |
உனக்காக வாழ நினைக்கிறேன் |
| [03:03.02] |
(உசுரோட வாசம் புடிக்கிறேன்) |
| [03:05.64] |
உசுரோட வாசம் புடிக்கிறேன் |
| [03:08.16] |
(உனக்காக வாழ நினைக்கிறேன்) |
| [03:10.39] |
பொடவ மடிக்கையில் |
| [03:12.92] |
உன்னத்தான் மடிக்கிறேன் |
| [03:15.54] |
ஒரு நூறு வருஷம் பேச நினைச்சி |
| [03:18.75] |
தோளில் தூங்கிடுவேன் |
| [03:21.53] |
|
| [03:21.67] |
உனக்காக... உனக்காக |
| [03:26.48] |
உனக்காக வாழ நினைக்கிறேன் |
| [03:31.67] |
உசுரோட வாசம் புடிக்கிறேன் |
| [03:36.92] |
உசுரோட வாசம் புடிக்கிறேன் |
| [03:41.92] |
|
| [04:18.17] |
|