| [00:54.20] |
தாய்மடியே! |
| [00:56.86] |
உன்னைத் தேடுகிறேன்! |
| [01:00.20] |
தாரகையும் உருகப் பாடுகிறேன்! |
| [01:06.00] |
பத்துத் திங்கள் என்னைச் சுமந்தாயே! |
| [01:11.46] |
ஒரு பத்தே நிமிடம் தாய்மடி தா தாயே! |
| [01:17.48] |
நீ கருவில் மூடி வைத்த என் உடம்பு, நடுத்தெருவில் கிடக்கிறது பார்த்தாயே! |
| [01:24.07] |
உதிரம் வெளியேறும் காயங்களில், என் உயிரும் ஒழுகும் முன்னே வா தாயே! |
| [01:30.82] |
தெய்வங்கள் இங்கில்லை... |
| [01:33.62] |
உன்னை அழைக்கிறேன்.(தாய்மடி)விண்ணை இடிக்கும் தோள்கள், மண்ணை அளக்கும் கால்கள், அள்ளிக் கொடுத்த கைகள்... |
| [02:42.17] |
அசைவிழந்ததென்ன? |
| [02:51.76] |
கனல்கள் தின்னும் கண்கள், கனிந்து நிற்கும் இதழ்கள், உதவி செய்யும் பார்வை... |
| [03:00.14] |
உயிர் துடிப்பதென்ன? |
| [03:03.86] |
பாரதப் போர்கள் முடிந்த பின்னாலும், கொடுமைகள் இங்கே குறையவில்லை! |
| [03:15.01] |
ஏசுகள் என்றோ மாண்ட பின்னாலும், சிலுவைகள் இன்னும் மரிக்கவில்லை!(தாய்மடி)படை நடத்தும் வீரன், பசித்தவர்கள் தோழன், பகைவருக்கும் நண்பன்... |
| [04:24.16] |
படும் துயரமென்ன? |
| [04:33.68] |
தாய்ப் பாலாய் உண்ட ரத்தம், தரை விழுந்ததென்ன? |
| [04:38.96] |
இவன் பேருக்கேற்ற வண்ணம் நிலம் சிவந்ததென்ன? |
| [04:46.46] |
தீமைகள் என்றும் ஆயுதம் ஏந்தி, தேர்களில் ஏறி வருவதென்ன? |
| [04:57.43] |
தர்மங்கள் என்றும் பல்லக்கில் ஏறி, தாமதமாக வருவதென்ன?(தாய்மடி) |
| [05:56.74] |
|